சக்கப்போடு போடும் துணிவு… சொல்லியடிக்கும் வாரிசு! பொங்கல் ரேஸில் முந்தியது யார்?
பொங்கல் விருந்தாக வெளிவந்த படங்களில் ‘துணிவு’ தமிழ்நாட்டிலும், ‘வாரிசு’ பிற இடங்களிலும் வசூல் மழை பொழிந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படமும், நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படமும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வசூல் சாதனையில் அஜித்தின் ’துணிவு’ படம் முதல் இடத்தில் இருப்பதாகவும், இரண்டாவது இடத்தில் விஜய்யின் ‘வாரிசு’ இருப்பதாகவும் பாக்ஸ் … Read more