Ajith, AK 62: தடம் இயக்குநருக்கு அஜித் போட்ட கண்டிஷன்… அப்டேட் லேட்டாக இதான் காரணமாம்!
அஜித்தின் ஏகே 62 திரைப்பட அப்டேட் தாமதம் ஆவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. துணிவு – வாரிசுஅஜித்தின் துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியாகி நேருக்கு நேர் மோதியது. இரண்டு படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வசூலை வாரிக் குவித்தன. இதனை தொடர்ந்து வரும் தீபாவளி ரிலீஸிலும் அஜித்தும் விஜய்யும் நேருக்கு நேர் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றது போலவே துணிவு மற்றும் … Read more