‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ்
காமெடி நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‛விடுதலை'. வெற்றிமாறன் இயக்கி உள்ளார். சிறப்பு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க, முக்கிய வேடத்தில் கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் விடுதலை படத்திலிருந்து முதல்பாடலாக 'ஒன்னோட நடந்தா' என்ற பாடலை பிப்., 8ம் தேதி வெளியிடுகின்றனர். இதை நடிகர் தனுஷ் பாடி … Read more