ராஜஸ்தானில் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு; ரஜினியை கண்டதும் குஷியில் காரை முற்றுகையிட்ட ரசிகர்கள்
‘ஜெயிலர்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குகழுவினர் ராஜஸ்தான் சென்றுள்ள நிலையில், அங்கு நடிகர் ரஜினிகாந்த் சென்ற காரை ரசிகர்கள் கூட்டம் முற்றுகையிட்டு செல்ஃபி எடுக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் – நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ரஜினியின் 169-வது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சிவராஜ் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பெரிய … Read more