Vetrimaaran: "அடுத்தப் படம் சிம்புவுடன், அது 'வடசென்னை 2'-ஆ என்று கேட்டால்..!" – வெற்றிமாறன்
வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருப்பதாக முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படம் தாமதமாவதால், அப்படத்திற்குப் பதிலாக சிம்புவை வைத்து வேறொரு படத்தை எடுக்கவிருப்பதாகப் பேசப்பட்டது. வெற்றி மாறன் அதற்காக வெற்றி மாறன் மேற்கொண்ட ப்ரோமோ ஷூட் புகைப்படங்களும் கசிந்தன. தன்னுடைய அடுத்தப் படம் குறித்து பல்வேறு ஊகங்கள் பேசப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் வெற்றி … Read more