‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்?
2010ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி – தமன்னா நடித்து வெளியான படம் பையா. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 13 ஆண்டுகள் கழித்து தற்போது இயக்கப் போகிறார் லிங்குசாமி. ஆனால் முதல் பாகத்தில் நடித்த கார்த்தி – தமன்னாவிற்கு பதிலாக, ஆர்யா மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஹிந்தி படங்களில் தொடர்ந்து … Read more