சட்டம் படித்த கல்லூரிக்கு சென்ற மம்மூட்டி: வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சி

சென்னை: தான் படித்த சட்டக் கல்லூரிக்கு சென்று பழைய நினைவுகளை வீடியோவில் பகிர்ந்துள்ளார் மம்மூட்டி. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வக்கீலாக பணியாற்றியவர் மம்மூட்டி. இப்போது 71 வயதாகும் மம்மூட்டியின் இளமைக்காலம், கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் …

கல்வி நிலையங்களில் சினிமா விழாக்கள், நிறுத்தப்படுமா ?

இன்றைய இளைஞர்கள் பலர் சினிமா மோகத்தில் அதிகமாக வீழ்ந்து கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகாலை காட்சிகள் நடத்தி அதற்கு இளைஞர்களை வரவழைப்பதை சில சினிமா ஹீரோக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த பொங்கலுக்கு வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை காட்சியின் போது ஒரு இளைஞர் லாரி மீதிருந்து கீழே விழுந்து உயிரைவிட்டது வரை நடந்துள்ளது. பல கல்லூரி, பள்ளிகளில் சினிமா விழாக்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் 'மைக்கேல்' என்ற … Read more

Thalapathy 67: தளபதி 67 பூஜைக்கு யார் வந்ததுனு பார்த்தீங்களா?: கதை கசிந்துவிட்டதே லோகி

Thalapathy 67 update, Vijay: தளபதி 67 பட பூஜைக்கு வந்திருந்தவரை பார்த்து இது எந்த கதை என்பதை கண்டுபிடித்துவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தளபதி 67தளபதி 67 படத்திற்கு சத்தமில்லாமல் பூஜை போட்டார்கள். இந்நிலையில் தான் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோவை வெளியிட்டு விஜய் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். பூஜையில் த்ரிஷாவும், ப்ரியா ஆனந்தும் பட்டுப்புடவையில் அழகாக இருந்தார்கள். ஆனால் ரசிகர்களின் கண் வேறு ஒரு நடிகரின் பக்கம் சென்றுவிட்டது. அவரை பார்த்ததுமே ரசிகர்களுக்கு ஏற்கனவே இருந்த … Read more

அமானுஷ்ய கதையில் ஜனனி

தக்‌ஷிணாமூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், சரத்குமார் நடிக்கும் படம் ‘கிரிமினல்’. மதுரை பின்னணியில் கிரைம் திரில்லர் படமாக உருவாகும் இதில் ஜனனி அய்யர் ஒப்பந்தமாகியுள்ளார். சாம் சி.எஸ் இசை அமைக்க, பிரசன்னா எஸ்.குமார் …

'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா 'பதான்' ?

இந்தியத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்த படமாமக 'பாகுபலி 2' படம் இருக்கிறது. அப்படம் இந்தியாவில் 1400 கோடி வசூலை அள்ளியது. உலகம் முழுவதும் 1700 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அந்த சாதனையை இன்னும் எந்த ஒரு இந்தியப் படமும் முறியடிக்கவில்லை. ஷாரூக்கான் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'பதான்' படம் தற்போது வரை உலகம் முழுவதுமான வசூலாக 634 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்தியாவில் 395 கோடி வசூலித்துள்ளது. 'பாகுபலி 2, பதான்' … Read more

Thalapathy 67: தளபதி 67 படத்தில் நடிக்கும் அந்த குட்டி பாப்பா இந்த நடிகரின் மகளா!

விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிக்கும் குட்டி பாப்பா யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தின் டைட்டில் லாக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் தற்போது வரை தற்காலிகமாக தளபதி 67 என குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மலையாள … Read more

'வாத்தி' இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு திரைப்பட இயக்குனரான வெங்கி அட்லூரி, பூஜா திருமணம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் இயக்குனர் தான் இந்த வெங்கி அட்லூரி. இவரது திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், தெலுங்கு நடிகர் நிதின் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்கள். திருமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து, திருமண புகைப்படங்களை நடிகர் நிதின், நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள். கீர்த்தி சுரேஷ் வண்ணமயமான ஆடையுடன் திருமணத்தில் கலந்து கொண்டார். 2007ல் வெளிவந்த … Read more

Dhanush, Samantha: தனுஷுக்கு நடந்தது இப்போ சமந்தாவுக்கு நடக்குது: கொடுத்து வச்சவர் தான்

Russo Brothers:சமந்தாவுக்கு நடந்திருக்கும் விஷயம் குறித்து அறிந்த ரசிகர்களால் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சிடாடல்ருஸோ சகோதரர்களின் சிடாடல் வெப்தொடரை இந்தியில் ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இயக்குகிறார்கள். அதில் பாலிவுட் நடிகர் வருண் தவானும், சமந்தாவும் உளவாளிகளாக நடிக்கிறார்கள். இந்நிலையில் சமந்தா, வருண் தவானின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. அந்த போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சமந்தாவை வரவேற்றிருக்கிறார்கள் ருஸோ சகோதரர்கள். சமந்தாஹாலிவுட்டில் பிரபலமான ருஸோ சகோதரர்களே சமந்தாவை வரவேற்றதை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம் … Read more

தன்னை கேலி செய்த நபருக்கு பொறுமையாக பதில் கொடுத்த ஜாக்குலின்

தொலைக்காட்சி ஆங்கரான ஜாக்குலின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து விஜய் டிவியின் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர் 'கனா காணும் காலங்கள்', 'ஆண்டாள் அழகர்' வெள்ளித்திரையில் நயன்தாராவின் தங்கையாக 'கோலமாவு கோகிலா' படத்திலும் நடித்து பாராட்டுகளை பெற்றார். ஆனால், ஜாக்குலின் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமான 'தேன்மொழி' சீரியலில் கமிட்டான போது ஆங்கரிங் செய்வதிலிருந்து கொஞ்சம் விலகினார். இந்த தொடரானது ஆரம்பத்தில் சிறப்பாக பேசப்பட்டாலும் கொரோனா மற்றும் சில … Read more

அந்தரங்க இடத்தில் குத்தினார்… பிரபல தயாரிப்பாளர் மீது பகீர் புகார் கூறிய விஜயகாந்த் பட நடிகை!

லிவ் ரிலேஷன்ஷிப்பில் இருந்த போது பிரபல தயாரிப்பாளர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் பிரபல நடிகை. விஜயகாந்துடன்தமிழ் சினிமாவில் விஜயகாந்துடன் கஜேந்திரா படத்தில் நடித்தவர் நடிகை ஃபுளோரா சயினி. தமிழ் மொழியில் மேலும் , சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, குஸ்தி, குசேலன், நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க, திண்டுக்கள் சாரதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சண்டிகரை பூர்விகமாக கொண்ட ஃபுளோரா சயினி, இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50க்கும் … Read more