டெல்லி ஏர்ப்போர்ட்.. Code word-ல் போஸ்ட்.. T67-ல் நடிக்கிறாரா அமலா ஷாஜி? விவரம் இதோ!
விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிப்பவர்களின் பட்டியலை தயாரிப்பு நிர்வாகம் நேற்று (ஜன.,31) முதல் அறிவித்து வருகிறது. அதன்படி, ப்ரியா ஆனந்த், சஞ்ஜய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், மிஷ்கின் ஆகியோரது பட்டியலை வெளியிட்டது செவன் ஸ்டுடியோஸ் நிறுவனம். அதற்கடுத்தபடியாக இன்று தளபதி 67-ல் த்ரிஷா இணைந்துள்ளார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி ஆகிய படங்களுக்கு பிறகு ஐந்தாவது முறையாக விஜய்யுடன் சேர்ந்து நடிக்கப் … Read more