ஜெயம் ரவிக்கு பதிலாக விஷால் ; சங்கமித்ராவை தூசுதட்டும் சுந்தர் சி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று படமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் முதல் பாகத்தைப் போல வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி வரலாற்று படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் … Read more

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ்

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை … Read more

ரசிகர்களுக்கு நான் 'மம்மி' : திவ்யதர்ஷினி திருப்தி

படத்திற்கு படம் ஒரே விதமான கேரக்டராக நடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், கேரக்டர்களுக்கு ஏற்றாற் போல் மாற்றிக்கொண்டு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவது சிலர் மட்டுமே, அதிலும் பாகுபாடின்றி கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் தனிமுத்திரையை பதித்து வருகிறார் நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார். 'ரெமோ' முதல் 'விக்ரம்' வரை நடிப்பால் மிரட்டிய இவர் கூறியதாவது: அம்மா காஷ்மீர் பண்டிட், அப்பா மங்களூரு. அரசு ஊழியர்களான இருவருக்கும் சென்னைக்கு மாறுதல் கிடைக்க எனது பள்ளி, கல்லுாரி எல்லாமே சென்னை தான். பள்ளிக்காலம் முதலே … Read more

அனிரூத் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: பிக்பாஸ் ஏடிகேவின் விருப்பம்

விஜய் டிவியில் அண்மையில் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஏடிகே என அழைக்கப்படும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம். இலங்கயை பூர்வீகமாக கொண்ட இவர், இசையின் மீது ஆர்வம் கொண்டவர். ராப் பாடல்கள் மூலம் பிரபலமடைந்த ஏடிகே, விஜய் ஆண்டனி மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசையமைப்பில் ஏற்கனவே ராப் பாடல்களை பாடியுள்ளார். இருப்பினும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் தான் அவருக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் … Read more

‘எப்போதும் நான் காமெடியன்தான்… அதுதான் எனது தொழில்’ – ‘பொம்மை நாயகி’ விழாவில் யோகி பாபு!

‘பொம்மை நாயகி’ திரைப்படம் வருகிற 3-ம் தேதி வெளியாகவுள்ளதை முன்னிட்டு நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் யோகி பாபு தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசும்போது, “யோகி பாபு ஒரு நல்ல நடிகர். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் அவரின் நடிப்பு மிகவும் பிடித்து இருந்தது. … Read more

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் சார்பாக பொது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் , தன்னுடைய பெயர், புகைப்படம் , குரல் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றி பயன்படுத்த கூடாது, என்றும் மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஜினிகாந்த் தரப்பிலிருந்து வழக்கறிஞர் இளம்பாரதி பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் பல உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் , … Read more

வலிமை வாய்ப்பை தவற விட்டேன் ; வாரிசு அம்மா வருத்தம்

சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் நீண்ட நாளைக்கு பிறகு அவர் நடித்திருந்த ஒரு குடும்ப அம்சம் கொண்ட திரைப்படமாக வெளியானது. இந்த படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தார் பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகை ஜெயசுதா. படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக இவருக்கு தான் அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சேனல் ஒன்றில் பேட்டி அளித்த ஜெயசுதாவிடம் நீங்கள் ஏன் அஜித்துடன் இணைந்து நடிக்கவில்லை என்று … Read more

AK 62: அஜித் படம் பற்றி விக்னேஷ் சிவன் சொன்னது அப்போ புரியல, இப்போ புரியுது

Ajith Kumar: ஏ.கே. 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட நிலையில், அவர் முன்பு அளித்த பதில் பற்றி தற்போது பேசப்படுகிறது. ஏ.கே. 62அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார் என பேசப்படுகிறது. அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். விக்னேஷ் சிவனை நீக்கியதற்கான சரியான காரணம் இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன ஒரு விஷயம் பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விக்னேஷ் சிவன்ஐயப்பன் … Read more

Jailer Update: 30 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பாலிவுட் பிரபலம்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்பது அனைவரும் நன்கு அறிந்த விஷயம்.  கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நெல்சன் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.  இதனால் தற்போது தனது அடுத்த படத்தில் தான் இழந்த பெயரை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக ஜெயிலர் படத்திற்காக இயக்குனர் நெல்சன் கடுமையாக உழைத்து வருகிறார்.  … Read more

தோல்வியை தாங்கமுடியாமல் பேசுகிறார்கள்! விமர்சனங்களுக்கு அசீம் பதிலடி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் பட்டத்தை வென்றார். அசீமின் இந்த சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள், சக ஹவுஸ்மேட்டுகள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர். சில ஆங்கில ஊடகங்கள் கூட அசீம் ஜெயித்தது தவறான முன் உதாரணம் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. இதனால் அசீமின் ரசிகர்களும் சோஷியல் மீடியாக்களில் அசீமுக்கு ஆதரவாக சண்டையிட்டு வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அசீம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'சிலர் தோல்வியை தாங்க முடியாமல் பேசுவதை நாம் … Read more