அட்லீ இயக்கத்தில் அஜித்தா? ஏகே63 படத்தின் இயக்குனர் யார்?

தமிழ் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகர் அஜித்குமார் சமீப காலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் அதிகம் நடிப்பதை விரும்பி வருகிறார்.  கடந்த ஜனவரி 11-ம் தேதி ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  விஜய்யின் வாரிசு படத்தோடு மோதிய அஜித்தின் துணிவு படம் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூலை சாதனை புரிந்தது. ஹெச்.வினோத் இயக்கத்தில் இதற்கு முன்னர் அஜித் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களில் … Read more

Vijay: கதையைதான் திருடுனீங்க… இதையுமா? விஜய்யை விளாசிய பயில்வான் ரங்கநாதன்!

விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். உச்ச நடிகர்தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருகிறார். 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த் தனது 72 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். ரஜினிகாந்த் படம் ரிலீஸ் என்றாலே இளம் ஹீரோக்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். அந்த அளவுக்கு சினிமாவில் தனக்கான இருப்பை பதிவு … Read more

Khushbu: அச்சச்சோ… விபத்தில் சிக்கிய குஷ்பு… காலில் பெரிய கட்டு… தாங்க முடியாத வலி!

நடிகை குஷ்பு காலில் பெரிய கட்டுடன் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகை குஷ்புதமிழ் சினிமாவில் 1990களில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ் சினிமாவில் நடிகை குஷ்பு ஜோடியாக நடிக்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லலாம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என டாப் நடிகர்கள் பலருடனும் பணியாற்றியுள்ளார். மகாராஷ்டிராவில் பிறந்த நடிகை குஷ்பு பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ​ Dancer Ramesh … Read more

Ajith Kumar: 'ஏகே 62' படத்திலிருந்து விலகினாரா விக்னேஷ் சிவன்.?: வெளியான பரபரப்பு தகவல்.!

அண்மையில் வெளியாகியுள்ள அஜித்தின் ‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் தொடர்ச்சியாக மூன்று தடவை எச். வினோத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனையடுத்து ‘துணிவு’ படத்தை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘ஏகே 62’ படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். நடிகர் அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் … Read more

செல்பி எடுத்தால் போனை தூக்கி போடுவதா? ரன்வீர் செய்த காரியத்தை பாருங்கள்!

Ranbir Kapoor Viral Video: இந்தியாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் ஏன் யூ-ட்யூப் பிரபலங்கள் என பல்வேறு பிரிவு பிரபலங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் நிறைந்து உள்ளன. பொழுதுபோக்கு என்பதை தாண்டி அதன் மீது தீரா விருப்பம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.  தமிழ்நாட்டில் சமீபத்தில் யூ-ட்யூப் மூலம் பிரபலமைடந்த டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோரின் ரசிகப்படைகளே அதற்கு உதாரணமாக கூறலாம். அப்படியிருக்க, இந்த பிரபலங்கள் பொதுவெளியில் தென்பாட்டாலோ அல்லது பொது நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்தாலோ ரசிகர்கள் இனிப்பு மேயும் … Read more

Dhanush: மோதலில் இறங்கிய தனுஷ், செல்வராகவன்: பரபரக்கும் கோலிவுட்.!

அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. தனுஷின் கடைசி மூன்று படங்களும் ஓடிடியில் வெளியான நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்நிலையில் அடுத்ததாக தனுஷின் வாத்தி’ படம் வெளியாகவுள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய … Read more

Ranbir Kapoor: ரசிகரின் செல்போனை பிடுங்கி தூக்கி எறிந்த ரன்பீர்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் ரன்பீர் கபூர். இவருக்கென்று தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் பொது இடத்தில் ரசிகர் ஒருவரின் செல்போனை வாங்கி தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் தியாக பரவி வருகிறது. அவரின் இந்த செயலுக்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ரன்பீர் கபூர் தற்போது ‘அனிமல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி … Read more

தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா

யசோதா படத்திற்கு பிறகு சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள சாகுந்தலம் படம் பிப்ரவரி 17ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. குணசேகர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் தேவ் மோகன், பிரகாஷ்ராஜ், மதுபாலா, அதிதி பாலன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இதையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா. இந்த நிலையில் மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் சமந்தா … Read more

தெலுங்கு, கன்னட நடிகர்களின் பான் இந்தியா படத்தில் பிரியா பவானி சங்கர்

தெலுங்கு இளம் நடிகர் சத்யதேவ், கன்னட இளம் நடிகர் தாலி தனஞ்செயா இணைந்து நடிக்கும் பான் இந்தியா படம் ஜீப்ரா. இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். இதில் சத்யதேவ் ஜோடியாக பிரியா பவானி சங்கரும், தாலி தனஞ்ஜெயா ஜோடியாக ஜெனிபர் பிசினாடோவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர சத்யா, அகில், சுனில் உள்பட பலர் நடிக்கிறார்கள். சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். பத்மஜா பிலிம்ஸ் தயாரிக்கிறது. படம் பற்றி இயக்குனர் ஈஸ்வர் … Read more

தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம்

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சினிமா பக்கம் வந்துள்ளார். தோனி என்டர்டெய்ன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ள அவர், முதல்படமாக தமிழ் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு 'எல்.ஜி.எம்' (லெட்ஸ் கெட் மேரீட் ) என பெயரிட்டுள்ளனர். இதில் நாயகனாக ஹரிஷ் கல்யாணும், நாயகியாக லவ்டுடே புகழ் இவானாவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நதியாவும், யோகிபாபுவும் இணைந்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். தோனியின் மனைவி சாக்ஷி சிங் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு … Read more