மைக்கேல் படத்தின் டிரைலர் வெளியானது
புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் தற்போது இயக்கி உள்ள படம் மைக்கேல். சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் திவ்யங்கா கௌஷிக் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பிகில் ராயப்பன் என்ற ஒரு அதிரடியான வில்லனாக நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் இந்த மைக்கேல் படத்தில் வரலட்சுமி சரத்குமார், கவுதம் மேனன், அனுசியா பரத்வாஜ் ஆகியோரும் முக்கிய … Read more