நடிகை ஓவியாவுக்கு முத்தம் கொடுத்த இளைஞர்!!..வைரல் வீடியோ!!

நடிகை ஓவியாவுக்கு இளைஞர் ஒருவர் முத்தம் தரும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஓவியா, நடிகர் ஆரவ்வை காதலித்து வந்தார். இவர்களிடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். பிறகு, மற்றொருவரை காதலிப்பதாக ஓவியா கூறினார். இந்த காதலும் முறிந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புதிதாக ஒரு வீடியோவை ஓவியா வெளியிட்டு இருக்கிறார். அதில், ஓவியா சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். அவருக்கு, இளைஞர் ஒருவர் முத்தம் தருகிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஓவியாவிற்கு முத்தம் கொடுக்கும் இளைஞர் … Read more

Varisu vs Thunivu: மீண்டும் மோதலில் விஜய் – அஜித்: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

வாரிசு, துணிவு படங்கள் ரிலீஸில் மோதி தற்போது வசூலில் மோதி வருகின்றனர். ஒரே தினத்தில் வெளியான இந்த இரண்டு படங்களில் எந்த படம் வசூலில் முந்தும் என்பது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிவரும் வாரிசு, துணிவு படங்களில் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. துணிவு படம் நள்ளிரவு 1 … Read more

OTT-ல் இந்த நாளில் ரிலீசாகும் துணிவு: வெளியான மாஸ் தகவல்

துணிவு: அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசான துணிவு திரைப்படம் சக்கை போடு போட்டு வருகின்றது. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து சினிமா ரசிகர்களின் ஆதரவையும் இப்படம் பெற்றுள்ளது. வார இறுதியில் துணிவு படம் நல்ல வியாபாரம் செய்து வசூல் சாதனை படைத்தது. எச் வினோத்தின் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான துணிவு படம் ஒரு ஆக்‌ஷன் படமாகும். இதில் அஜித் மாஸ் காட்டியுள்ளார். அஜித் ரசிகர்கள் பூரித்துப்போகும் அளவுக்கு படம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.  துணிவு: ஓடிடி ரிலீஸ் … Read more

அனுமதியின்றி துணிவு, வாரிசு நள்ளிரவு காட்சிகள் – தியேட்டர்களுக்கு மதுரை ஆட்சியர் நோட்டீஸ்

வாரிசு, துணிவு திரைப்படங்களை நள்ளிரவு காட்சிகளுக்கான அனுமதியின்றி வெளியிட்டதாகக் கூறி மதுரை மாவட்டத்திலுள்ள 34  திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்களை 11, 12,13 மற்றும் 18 ஆகிய 4 நாட்களில் காலை 09.00 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கி அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து கடந்த 11ஆம் தேதியன்று நள்ளிரவு 1 மணிக்கும், … Read more

லைசென்ஸ் இல்லாமல் பைக் ரைடு சென்றாரா மஞ்சு வாரியர்?

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அஜித்துடன் சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் நடித்தார். இந்த படப்பிடிப்பின் இடைவேளையில் அஜித்துடன் இமாலாயவில் பைக் பயணமும் மேற்கொண்டார். இந்த நிலையில் தற்போதுதான் அவர் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள தகவலை அவரே வெளியிட்டுள்ளார். பைக் ரைடிங்கில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், அஜித் போன்று நீண்ட தூரம் பைக் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்காக தற்போது லைசன்ஸ் பெற்றுள்ளார். … Read more

PS 2: 'பொன்னியின் செல்வன் 2' படக்குழுவின் அடுத்த அதிரடி: ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்.!

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் படமாக உருவாகியது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசான‘பொன்னியின் செல்வன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை … Read more

பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத தொகையை எடுத்துச் சென்ற அமுதவாணன்

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் இந்தவாரத்துடன் முடிவடைய இருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் விக்ரமன், மைனா, அசீம், ஷிவின் உள்ளிட்டோர் வீட்டில் இருக்கின்றனர். வாரத்தின் தொடக்கத்தில் வந்த பணப் பெட்டியை, ஒரு சில நிமிடங்களிலேயே எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் கதிரவன். 3 லட்சம் ரூபாய் ஆரம்ப தொகையுடன் வந்த பணப் பெட்டியை விட்டிருந்தால் இன்னும் தொகை அதிகரித்திருக்கும். ஆனால், அவர் அதனை செய்யாமல் உடனடியாக பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார். ஆனால், … Read more

பரபரப்பான முன்பதிவில் ஷாரூக்கானின் 'பதான்'

ஒரு நேரடி ஹிந்திப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்பதிவில் முன்னேறி வருவதைப் பார்த்து பாலிவுட்டினர் பெருமைப்பட்டு வருகிறார்கள். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடிக்கும் பதான் படம் அடுத்த வாரம் ஜனவரி 25ம் தேதி ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு உலகம் முழுவதும் ஆரம்பமாகி உள்ளது. ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த ஒரு படம் நான்கு வருடங்களுக்குப் பிறகு வெளியாவதால் ரசிகர்கள் … Read more

Hansika: அய்யோ, எலும்பெல்லாம் தெரியுதே: ஹன்சிகாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

திருமதி ஹன்சிகா சொஹைல் கதூரியாவின் சமீபத்திய புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஹன்சிகாபுஸு புஸுனு கோலிவுட் வந்த ஹன்சிகாவை தமிழ் ரசிகர்கள் தலைமீது வைத்து கொண்டாடினார்கள். என்ன ஒரு அழகு என்று பாராட்டினார்கள். ஹன்சுமாவுக்கு அழகே அவரின் வெயிட் தான் என்றார்கள். இந்நிலையில் தான் ஒரு சுபயோக சுபதினத்தில் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ஆனார் ஹன்சிகா. அதை பார்த்து அவரின் ரசிகர்களுக்கு லைட்டா ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது. திருமணம்ஹன்சிகா … Read more

தொகுப்பாளினி புத்தகத்தை வெளியிட்ட கார்த்தி

பன்முக ஊடக ஆளுமையான ரம்யா, ஊடகங்கள் மற்றும் ஆரோக்கிய உடற்பயிற்சி அரங்கில் தனது பாராட்டுக்குரிய பயணத்திற்காக மில்லியன் கணக்கானவர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். முதன்முறையாக, அவர் தனது முதல் புத்தகமான ‘ஸ்டாப் வெயிட்டிங்’ மூலம் ஒரு எழுத்தாளராக தனது புதிய அவதாரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் புத்தகத்தில் அவர் எப்படி தன் ஆரோக்கியம் குறித்தான கட்டுபாட்டை கையில் எடுத்து சரியான வாழ்க்கை முறையாக அதை மாற்றியுள்ளார் எனவும் அதில் அவரது நம்பிக்கைகள், அவரது கதைகள், அவர் செய்த தவறுகள் என … Read more