அஜித் செய்த சம்பவங்கள்… பின்னுக்கு போன முன்னணி நடிகர்கள் – முழு பின்னணி
பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் படம் ஒரே சமயத்தில் திரையரங்கில் இறங்குவது என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. 1950க்கு முன்பிருந்து தற்போது வரை இரு துருவ நட்சத்திரங்களின் படம் களமிறங்கி, ரசிகர்களுக்கு விருந்தாக அமைவது நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் பொங்கல், தீபாவளி சமயங்களில் தான் இதுபோன்ற இரு படங்கள் இறங்கி திரையரங்கை கல்லா கட்டா செய்யும். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்ற வழியில் விஜய் – அஜித் படங்களும் நெடுங்காலமாக போட்டியிட்டு தமிழ் … Read more