20 வருட திரையுலக பயணம் : கணவருடன் கொண்டாடிய ஜெனிலியா

இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் ஹிந்தியில் தனது முதல் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள 'வேத்' என்னும் மராட்டி படத்திலும் நடித்துள்ளார். இருவருமே அறிமுகமானது ஒரே படம் என்பதால், இந்த நட்சத்திர … Read more

உலகின் பெரிய ஐமேக்ஸில் ஸ்பெஷலாக திரையிடப்படும் ஆர்ஆர்ஆர்

பாகுபலி, பாகுபலி 2 படங்களைத் தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமவுலி இயக்கி கடந்தாண்டு வெளியான படம் ஆர்ஆர்ஆர். 1000 கோடிக்கும் மேல் இந்த படம் வசூல் சாதனை செய்தது. 2023 ஆஸ்கர் விருது போட்டிக்கு நேரடியாக கலந்து கொண்டுள்ளது. அதோடு ஜனவரி கோல்டன் குளோப் விருது வழங்கும் பிரவிலும் இப்படம் இரண்டு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே ஆர்ஆர்ஆர் படத்தை ஜனவரி ஒன்பதாம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் … Read more

துணிவு Vs வாரிசு ட்ரைலர்: ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பேர் பார்த்திருக்காங்க தெரியுமா?

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகர் அஜித், ஹெச் வினோத் 3-வது முறையாக இணைந்துள்ளப் படம் ‘துணிவு’. இந்தப் படத்தை போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களான ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ உள்ளிட்டவை யூட்யூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த மாதம் 31-ம் தேதி வெளியான ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை … Read more

சாலையோர மக்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கிய நயன்தாரா

‛கனெக்ட்' படத்திற்கு பிறகு ஜவான், இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா, அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னை எழும்பூரில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள் நயன்தாரா. அப்போது அந்த பகுதியில் ஏராளமான மக்கள் கூடியதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து அனைத்து மக்களுக்கும் … Read more

நடிகர் கிஷோரின் ட்விட்டர் கணக்கு முடக்கம் – எலான் மஸ்க்கைக் கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் கிஷோர். அதன் பிறகு ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஆடுகளம்’ போன்ற பல படங்களில், குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். ‘வனயுத்தம்’, ‘கடிகார மனிதர்கள்’, ‘ஹரிதாஸ்’ போன்ற சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தில்  வனத்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இதனிடையே சமூக பிரச்னைகள் குறித்து அவ்வப்போது பேசி வரும் நடிகர் கிஷோர் தனது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் … Read more

இரட்டை வேடங்களில் ஹீரோவாக நடிக்கும் குணச்சித்திர நடிகர்

மலையாள திரையுலகில் துணை நடிகராக நுழைந்து குணச்சித்திர நடிகராக மாறி இன்று கதையின் நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஜோஜு ஜார்ஜ். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஜோசப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இவரை கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்த படம் தமிழிலும் கூட விசித்திரன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இவரது நடிப்பில் வெளியான நாயாட்டு திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது. இந்த நிலையில் தற்போது … Read more

பிக்கப் ஆகும் விவேக் பிரசன்னா

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் பதியும் விதமான கதாநாயகர்கள் எப்போதாவது ஒருமுறை தான் அறிமுகம் ஆகிறார்கள். அதேசமயம் இளம் குணச்சித்திர நடிகர்கள் கதாபாத்திரத்திற்கும் தமிழ் சினிமாவில் பஞ்சம் நிலவத்தான் செய்கிறது. அந்த வகையில் தற்போது நம்பிக்கையூட்டும் குணச்சித்திர நடிகராக வளர்ந்து வருகிறார் நடிகர் விவேக் பிரசன்னா. இதற்கு முன்னதாக பேட்ட படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து ரசிகர்களிடம் ஓரளவு அறிமுகமானவர், சின்னச்சின்ன வில்லன் வேடங்களில் நடித்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான … Read more

வெளியானது துணிவு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி!!

துணிவு திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3ஆவது முறையாக இணைந்துள்ள ‘துணிவு’ திரைப்படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று மாலை நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இரண்டு படங்களும் பொங்கலுக்கு மோதுவது தெரிந்த … Read more

அஜித்தின் துணிவு: ரிலீஸ் தேதி அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அஜித் ரசிகர்களுக்கு மாஸ் செய்தி. துணிவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடிக்கும் துணிவு படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்ததை அடுத்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.  #Thunivu to screen in Theatres across the world on January 11, 2023. #ThunivuPongal#NoGutsNoGlory #Ajithkumar #HVinoth@ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ @kalaignartv_off … Read more