என்னபா சொல்றீங்க… இது உண்மையா..? கீர்த்தி சுரேஷை மறுமணம் செய்துகொண்டாராம் தளபதி விஜய்? விக்கிப்பீடியாவால் பரபரப்பு

சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா.தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா மீது தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ம் தேதி 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும், 2005 ஆம் ஆண்டு திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். தற்போது நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கியுள்ள ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். தில் ராஜு … Read more

`நல்ல சமயம்' சினிமாவில் போதைப் பிரசாரம்? தியேட்டரிலிருந்து திரும்பப்பெற்ற படம் ஓ.டி.டி-யில் ரிலீஸ்!

நடிகை பிரியா வாரியாரைக் கதாநாயகியாகக்கொண்டு ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கிப் பிரபலமானவர் இயக்குநர் ஒமர் லுலு. இப்போது இவர் ‘நல்ல சமயம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்துக்கு சென்சார்பொர்டு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருந்தது. படத்தின் டிரெய்லர் கடந்த ஆறு நாள்களுக்கு முன்பு வெளியானது. அதில் மது குடித்தும் கிடைக்காத கிக் ஒரு குறிப்பிட்ட குட்கா பாக்கை உண்பதால் கிடைப்பதாகவும், அதன் மூலம் மகிழ்ச்சி, ஃபுல் அன் ஃபுல் எனர்ஜி கிடைப்பதாகவும் ஓர் இளம் பெண் … Read more

கிஷோர் கணக்கு முடக்கம் : தொடர்ந்து சர்சை பதிவால் டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை

கர்நாடகத்தை சேர்ந்தவர் கிஷோர். கன்னட சினிமாவில் நடித்து வந்த இவர் பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு பல படங்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். வனயுத்தம் என்ற படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனாக நடித்தார். ஹரிதாஸ், கடிகார மனிதர்கள் உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான பேட்டகாளி தொடரில் நாயகனாக நடித்திருந்தார். கிஷோர் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் பண்டிட்கள் குறித்து … Read more

'வாரிசு' டிரைலர் எதிர்பார்ப்பு என்ன?

2023ம் ஆண்டு பொங்கல் வெளியீடுகள் அமோகமான ஆரோக்கியமான போட்டியில்தான் ஆரம்பமாக உள்ளது. விஜய் நடிக்கும் 'வாரிசு', அஜித் நடிக்கும் 'துணிவு' படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளன. 'துணிவு' படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி யு டியூபில் 44 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்நிலையில் 'வாரிசு' படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. 'துணிவு' டிரைலர் புதிதாக சாதனைகளைப் படைக்காமல் இருந்தாலும் அஜித் படங்களின் டிரைலர்களில் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ள … Read more

ஓடிடி சார்ட்டில் முதலிடம் – அசத்தும் ஜான்வி கபூர்

சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும் அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது என பாராட்டுகள் குவிந்துவருகின்றன. சவாலான கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையில் நடிப்பதற்கு ஜான்வி கபூர் எப்போதும் தயங்கியதும்  கிடையாது, அதுபோன்ற படங்களை அவர் தவிர்த்ததும் கிடையாது. அந்த வகையில் அவர் தற்போது, தன்னுடைய சமீபத்திய படமான ‘மிலி’யில் மீண்டும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.  சர்வைவல் ட்ராமாவாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிய ‘மிலி’ … Read more

மீண்டும் படம் இயக்கும் தனுஷ்?

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ் இதற்கு முன்பு ' ப பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்திற்குப் பிறகு நாகார்ஜுனா, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஹைதரி ஆகியோருடன் அவரும் நடிக்க ஒரு படத்தை இயக்க ஆரம்பித்தார். 'நான் ருத்ரன்' எனப் பெரியடப்போவதாக சொல்லப்பட்ட அந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நின்று போனது. சரித்திரப் படமாக உருவான அந்தப் படத்தை கடந்த வருடமே மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஒரு … Read more

வாரிசு, துணிவுக்காக காத்திருக்கும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சர்ப்ரைஸ்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் ரிலீசாக இருக்கிறது. இதற்கு முன்னதாக விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் ஒரே நாளில் வெளியான நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.இதனாலேயே இரு தரப்பு ரசிகர்களும் அதீத ஆவலில் காத்திருக்கிறார்கள். அண்மையில்தான் அஜித்தின் துணிவு பட ட்ரெய்லர் வெளியாகி வெறும் 24 மணிநேரத்திலேயே 40 மில்லியன் வியூஸை பெற்று சாதனை படைத்தது. இன்று விஜய்யின் வாரிசு பட ட்ரெய்லர் … Read more

பிருத்விராஜ் படத் தலைப்புக்கு எதிர்ப்பு

விபுன்தாஸ் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிக்கும் புதிய படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' என்று தலைப்பு அறிவிக்கப்பட்டது. 'குருவாயூர் கோவில் சந்நிதானத்தில்' என்பது இதன் பொருள். இந்த தலைப்புக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குருவாயூரப்பன் உலக முழுக்க உள்ள இந்துக்களின் கடவுள். அந்த பெயரை அவர் பெயரால் எடுக்கப்படும் பக்தி படம் தவிர வேறு எந்த படத்திற்கும் சூட்டக்கூடாது. என்று கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. படத்தின் கதையை இந்துமத ஞானிகளிடம் கொடுத்து அவர்கள் … Read more

சூர்யா 42 – ஷூட்டிங்கே முடியல அதற்குள் 100 கோடியா?

சூர்யா சமீபகாலமாக மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அப்படி அவர் நடித்த ஜெய்பீம், சூரரைப்போற்று உள்ளிட்ட படங்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. இதில் ஜெய்பீம் படம் ஐஎம்டிபி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்றதுடன் தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பியது. அதேபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படம் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் … Read more

ரஜினி பாணியில் சிவகார்த்திகேயன் – ஆச்சரியத்தில் கோலிவுட்

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பாளராக நுழைந்து பிறகு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக மாறி தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கென்று பெரும் ரசிகர்க் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் சிவகார்த்திகேயனை மிகவும் விரும்புகின்றனர். சமீபத்தில் இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. அந்த இரண்டு படங்களும் 100  கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேக் டூ பேக் 100 கோடி க்ளப்பில் சிவகார்த்திகேயன் நுழைந்தார். இதனைப் பார்த்து … Read more