தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. இந்த படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகிறது. அவருடன் சம்யுக்தா, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 17ம் தேதி படம் ரிலீஸாகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் பிப்ரவரி 8ம் தேதியான நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. இந்த படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகிறது. அவருடன் சம்யுக்தா, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 17ம் தேதி படம் ரிலீஸாகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் பிப்ரவரி 8ம் தேதியான நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம்

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை ‛எமெர்ஜென்சி' என்ற பெயரில் தயாரித்து, நடித்து, இயக்கி வருகிறார் கங்கனா ரணவத். அது முதல் தனக்கு மிரட்டல் வருவதாகவும், தன்னை யாரோ வேவு பார்க்கிறார்கள் என்றும், எனது தனிப்பட்ட வரவு செலவுகள், தகவல் பரிமாற்றங்கள் கசிந்து வருகிறது என்றும் குற்றம் சாட்டி வந்தார் கங்கனா. குறிப்பாக சமீபத்தில் குழந்தை பெற்ற நட்சத்திர தம்பதிகள் இதை செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவரை பின் தொடர்கிறவர்கள் யார் என்பதை வெளிப்படையாக … Read more

ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம்

யு-டியூப் சேனல் மூலம் பிரபலமான பலரும் திரைப்பட நடிகர், நடிகைகள் ஆகியிருக்கிறார்கள். மிருணாள் தாக்கூர், பிக்பாஸ் தனம், ஜி.பி.முத்து என இந்த பட்டியல் பெரியது. இப்போது அந்த வரிசையில் வருகிறார் ராஷ். நீயா நானா நிகழ்ச்சியின் போது “வாழ்க்கை நல்லா இருக்கணுனா சிரிப்புல புனிதம் இருக்க வேண்டும்” என்றார். அழகு என்பதையே அவர் புனிதம் என்று சொல்ல, 'புனிதம் கேர்ள்' என்பதே அவரது அடையாளமானது. தனித்துவமான தனது மழலை குரல் மூலம் புகழ்பெற்றார். தற்போது சித்தார்த் என்ற … Read more

கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, மிஷ்கின், அர்ஜூன், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காஷ்மீர் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தனி விமானத்தில் சென்றனர். அங்கு 15 நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பனி சூழ்ந்த காஷ்மீர்தான் கதை களம் என்பதால் குளிர்காலத்தில் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் … Read more

‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு

தெலுங்கு திரையுலகில் புதியவர்களின் பங்களிப்பில் நல்ல படைப்புகள் வெளியாகும்போது அதுகுறித்து தனது மனம் திறந்த விமர்சனத்தையும் பாராட்டையும் வெளிப்படுத்த தயங்காதவர் நடிகர் மகேஷ்பாபு. இதன் மூலம் பல படங்கள் ரசிகர்களை எளிதாக சென்றடைந்து வெற்றியும் பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்போது ரைட்டர் பத்மபூஷன் என்கிற படத்தை சமீபத்தில் பார்த்த மகேஷ்பாபு. அந்தப்படம் குறித்து வியந்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளதுடன் கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “ரைட்டர் … Read more

'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'லியோ' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம்தான் வெளியானது. தற்போதுதான் முதல் கட்டப் பதிவு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படத்திற்கான அறிவிப்பு வெளியான அன்றே இப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். கேரளாவில் விஜய் படங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அங்குள்ள விஜய் ரசிகர் மன்றத்தில் இப்போதே 'லியோ' படத்திற்கான ரசிகர்கள் காட்சிக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளார்கள். கண்ணூர் மாவட்ட விஜய் மக்கள் … Read more

AK 62: அஜித் ஒரு இயக்குனரை இப்படி தான் தேர்வு செய்வாரா ? ரொம்ப வித்யாசமா இருக்கே..!

அஜித் நடிப்பில் வினோத்தின் இயக்கத்தில் சமீபத்தில் துணிவு திரைப்படம் வெளியானது. இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. எனவே துணிவு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கும் கட்டாயத்தில் இக்கூட்டணி இருந்தது. அதற்கு ஏற்றாற்போல துணிவு திரைப்படமும் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இவ்வெற்றியால் அஜித் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிப்பதாக இருந்தது. Rajini: … Read more

வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம்

மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் புரமோ வெளியிடப்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷா இணைந்துள்ளார். இப்படம் விஜய்க்கு மட்டுமின்றி த்ரிஷாவுக்கும் 67வது படம் ஆகும். இவர்களுடன் சஞ்சய் தத் , அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நேரத்தில் … Read more

Jailer: 'ஜெயிலர்' படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த பிரபலம்: தீயாய் பரவும் புகைப்படம்.!

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு படு தீவிரமாக நடந்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் இணைந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்டுள்ள ரஜினியின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தில் தினமும் ஒரு பிரபலம் இணைந்து வருகின்றனர். பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் இணைந்து வருவதால் பான் இந்தியா படமாக ‘ஜெயிலர்’ உருவாகி வருவதாக கூறப்படுகிறது. … Read more