Thalapathy 67: வாரிசுக்கு பின்.. 'தளபதி 67' படம் குறித்து தரமான அப்டேட் கொடுத்த லோகேஷ்.!
பொங்கலுக்கு வெளியாகும் விஜய்யின் ‘வாரிசு’ படத்தினை விட ‘தளபதி 67’ படத்தின் அறிவிப்பிற்காக தான் வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். தமிழ், தெலுங்கு மொழியில் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப்படத்தை தொடர்ந்து அவரின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ், கமலின் ‘விக்ரம்’ படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். கமலின் அதிதீவிர ரசிகரான லோகேஷ் … Read more