ஷூட்டிங்கின் போது விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!!
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, ‘நான்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், பிச்சைக்காரன் திரைப்படம் மூலம் குறிப்பிட்ட ரசிகர்களை பெற்றார். பிச்சைக்காரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார். மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் ‘பிச்சைக்காரன் 2’ ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட … Read more