Rajinikanth: ஸ்டார் ஹோட்டலில் ரஜினிக்கு நடந்த அவமானம்..சரியான பதிலடி கொடுத்த தலைவர்..!
தமிழ் சினிமாவில் வயது வித்தியாசமின்றி ரசிகர்களை கொண்டவர் தான் ரஜினி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரஜினியின் படத்தை ரசித்து பார்ப்பார்கள். அதன் காரணமாகவே இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகராக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகின்றார் ரஜினி. இந்நிலையில் ரஜினி தற்போது ஒரு வெற்றிக்காக போராடி வருகின்றார். சமீபகாலமாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. எனவே தற்போது நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தை … Read more