காற்றினிலே… வரும் கீதம்… 'இசைக்குயில்' எம் எஸ் சுப்புலக்ஷ்மி நினைவு நாள்
காற்றினிலே… வரும் கீதம்… என இசைபாடி இசையுலகை தன்வயப்படுத்தி வைத்திருந்த 'இசைக்குயில்' திருமதி எம்எஸ் சுப்புலக்ஷ்மி அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்று… 1. “இசைப் பேரரசி” என்ற புகழுக்கு சொந்தக்காரரான எம்எஸ் சுப்புலக்ஷ்மி, மதுரையில் சுப்ரமணியம் அய்யர் – சண்முகவடிவு தம்பதியரின் மகளாக 1916ல் செப்., 16ல் பிறந்தார். 2. இசைப் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவரது பாட்டி வயலின் வாசிப்பதிலும், தாயார் வீணை மீட்டுதிலும், பாடுவதிலும் திறமை பெற்றவர்கள். 3. சிறிய வயதிலேயே … Read more