Vishal: அந்த விஷயத்தில் மிஷ்கினை மன்னிக்கவே மாட்டேன்..விளாசிய விஷால்..!
தமிழ் சினிமாவில் பரபரப்பான நடிகர்களில் ஒருவர் தான் விஷால். சமீபகாலமாக இவரை சுற்றி எப்போதும் ஒரு சர்ச்சை இருந்துகொண்டே தான் வருகின்றது. செல்லமே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஷால் சண்டைக்கோழி என்ற படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதன் பின் தொடர்ந்து ஆக்ஷன் கதைகளாக தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இந்நிலையில் விஷால் நடிகர் சங்கம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகு தான் அவருக்கு பல பிரச்சனைகள் வந்தன. … Read more