Sarathkumar: ''என் டாடிப்பா, என் மிஸ்டர் மெட்ராஸ்!''- சரத்குமாரின் மகன் ராகுலின் நெகிழ்ச்சிப் பதிவு
நடிகர் சரத்குமார் – ராதிகா தம்பதிக்கு பிறந்த ராகுல் தன்னுடைய பட்டப் படிப்பை இப்போது முடித்திருக்கிறார். Sarathkumar தன்னுடைய தேர்வு முடிவுகள் வெளிவந்திருப்பதாகவும், அதில் தான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், அதைக் கண்டு சரத்குமார் மகிழ்ந்ததாகவும் குறித்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “என் தந்தை எனக்காக எல்லாவற்றையும் செய்திருக்கிறார். அவர் உண்மையிலேயே என் சூப்பர் ஹீரோ, என் சிறந்த நண்பர், இருளில் என் ஒளி. என்னை … Read more