"’இரட்டை இலை’யை எப்படி மறப்பாங்க அவங்க?" – ‘முதல் மரியாதை’ தீபன் வீட்டுக் கல்யாணம்
1985ம் ஆண்டு வெளியான ‘முதல் மரியாதை’ படத்தில் இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகமான தீபனை ஞாபகமிருக்கிறதா? ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக’ எனச் செவுளியுடன் டூயட் பாடுவாரே, அவரேதான். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாரின் சகோதரர் மகன். சரியாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சினிமா வட்டாரத்தில் இவரை அடிக்கடி பார்க்க முடிகிறது.சில ஆண்டுகளுக்கு முன் ‘கேர் ஆஃப் காதல்’ என்ற படத்தில் நடித்தவர், தொடர்ந்து வாய்ப்புகள் வந்தால் சினிமாவில் கவனம் … Read more