தீபாவளிக்கு வெளியாகும்: லெஜெண்ட் சரவணனின் புதிய படம்
மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும் என்றார் லெஜெண்ட் சரவணன்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும் என்றார் லெஜெண்ட் சரவணன்.
RS Karthik About Mari Selvaraj :பிரபல நடிகர் ஒரவர், மாரி செல்வராஜ் படப்பிடிப்பு தளங்களில் நடந்து கொள்ளும் முறை குறித்து ஒரு நடிகர் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஐசரி கணேஷ். இவரின், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பு நிறுவனம், தேவி, கோமாளி, எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், பி.டி. சார் என வணிக ரீதியிலான வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில், தனது அடுத்த 10 படங்களின் இயக்குநர்கள் பட்டியலை எக்ஸ் தளத்தில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. வெற்றிமாறன் அந்தப் பட்டியலில், சுந்தர் சி, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், `96′, `மெய்யழகன்’ இயக்குநர் … Read more
Upcoming Highly Expected Tamil Movies 2025 : இந்த 2025ஆம் ஆண்டின் அடுத்த பாதிக்கு வந்து விட்டோம். இதன் பிறகு வர இருக்கும் 5 படங்கள்தான் கோலிவுட்டின் மானத்தை காப்பாற்ற போகிறது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
விஜய்யின் கடைசி படமாக சொல்லப்படும் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி வரும் ஹெச்.வினோத், படத் தயாரிப்பில் இறங்குகிறார் என்றும், அவர் தயாரிக்கும் முதல் படத்தை ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா இயக்குகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. பூஜா ஹெக்டேவுடன் விஜய் அஜித்தின் ‘துணிவு’ படத்தை அடுத்து விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை இயக்கி வருகிறார் ஹெச்.வினோத். சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாளின் போது ‘ஜன நாயகன்’ படத்தின் முதல் கர்ஜனை (roar) வெளியாகி வைரலானது. விஜய்யின் போர்ஷன் … Read more
கோலிவுட்டில் தனது கரியரில் மட்டுமல்லாது அஜித், விஜய் ஆகியோரின் கரியரிலும் மிக முக்கியான திரைப்படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து `நியூ’, `அன்பே ஆருயிரே’ ஆகிய படங்களைத் தானே இயக்கி நடித்த எஸ்.ஜே.சூர்யா கடைசியாக 2015-ல் தானே நடித்து இசையமைத்த `இசை’ படத்தை இயக்கியிருந்தார். குஷி படத்தில் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா அதன்பிறகு, 2016-ல் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் நடிகராக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற எஸ்.ஜே.சூர்யா, அடுத்தடுத்து ஸ்பைடர், மெர்சல், மாநாடு, வதந்தி (வெப் சீரிஸ்), … Read more
Chinmayi Songs After Muththa Mazhai : பிரபல பாடகி சின்மயி, முத்தமழை பாடல் மூலம் ட்ரெண்ட் ஆனதை அடுத்து அவர் தொடர்ந்து சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.
இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. இத்திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், “க்ளாஸில் இருக்கும் மக்கு ஸ்டூடன்ட் மாதிரி உணருகிறேன். எல்லோரும் படத்தைப் பார்த்துவிட்டு வந்து பேசுகிறீர்கள். ஆனால் நான் படம் பார்க்கவில்லை. பறந்து போ அதனால் எனக்கு … Read more
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், 2025 முதல் 2027 வரை தயாராகி திரையரங்குகலீல் வெளியாகவுள்ள, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும், திரைப்படங்களின் வரிசையை, அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இன்று பிரம்மாண்டமாக வெளியிட்டது.
இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. இத்திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பறந்து போ அதில் கலந்துகொண்டு பேசிய சித்தார்த், “‘பறந்து போ’ எங்களுடைய படம்தான். ராமினுடைய எல்லா படங்களும் என்னுடைய படம். என்னுடைய எல்லா படங்களும் ராமிடைய படம். ராமினுடைய எல்லா படங்களையும் முதலில் பார்த்த … Read more