Rajinikanth 50: “50 ஆண்டுகால ஸ்டைல், தன்னம்பிக்கை, மாஸ்" இயக்குநர்கள் கொண்டாடும் நடிகர் ரஜினி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும் இந்தப் படம், வெற்றிபெற வேண்டும் என பல்வேறு மொழித் திரையுலகின் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பயணம் தொடங்கி 50-வது ஆண்டு நிறைவடைகிறது. இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் … Read more