அங்கம்மாள் கதாபாத்திரமாக மாறுவதற்கு நேர்மை தேவைப்பட்டது- நடிகை கீதா கைலாசம்!

Geetha Kailasam Angammal : நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் ’அங்கம்மாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அம்மாவுடன் இணைந்து பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இந்த திரைப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.

சின்மயியை ட்வீட்டை நீக்கச் சொன்ன இயக்குநர் மோகன் ஜி: 'திரெளபதி2' பாடல் குறித்த சர்ச்சை!

‘திரெளபதி2’ திரைப்படத்தின் ‘எம் கோனே’ பாடல் குறித்து பாடகி சின்மயி தான் பதிவிட்ட ட்வீட்டை நீக்க இயக்குநர் மோகன் ஜி வலியுறுத்தி உள்ளார்.

’ஆண்பாவம் பொல்லாதது’ படத்தையடுத்து..ரியோ நடிக்கும் ராம் in லீலா படம்!

Ram In Leela Movie : டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ‘ ராம் in லீலா’ வில் இணையும் ரியோ – வர்திகா ஜோடி.

“ஆந்திராவின் எஸ்.பி.பி-க்கு தெலங்கானாவில் எதற்கு சிலை" – எதிர்க்கும் சமூக ஆர்வலர்; விவரம் என்ன?

தமிழ் சினிமா, தென்னிந்திய சினிமா என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னணி பாடகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் கொனேதம்மாபேட்டாவில் 1946 ஜூன் 4-ம் தேதி பிறந்த இவர், தென்னிந்திய மொழிகள், ஹிந்தி மொழி உட்பட மொத்தம் 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைத் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பிறந்த மாநிலமான ஆந்திராவில் மாநில … Read more

இத்தனை படங்களை சமந்தா நிராகரித்துள்ளாரா? லிஸ்டில் என்ன என்ன படம் இருக்கு?

Actress Samantha: புஷ்பா முதல் ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் வரை… நடிகை சமந்தா நிராகரித்த 6 மெகா ஹிட் படங்கள்! என்ன என்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விவாகரத்து வாங்காத ராஜ் நிடிமொரு? உஷாரான சமந்தா! அவர் செய்திருக்கும் வேலை..

Samantha Husband Raj Nidimoru Not Divorced Yet : நடிகை சமந்தா, ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து, பலரும் இணையத்தில் பேசி வருகின்றனர். உண்மையில், இவர் திருமணம் செய்து கொண்ட முறைப்பற்றி இங்கு பார்ப்போம்.  

Angammal: "அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு!" – கீதா கைலாசம்

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘அங்கம்மாள்’ படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். கீதா கைலாசமும், சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். கீதா கைலாசம் – சரண் சக்தி தவிர பரணி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். டிசம்பர் 5-ம் தேதி … Read more

18 வயதில்..பிரியங்கா மகள் வாங்கிய விலை உயர்ந்த கார்! எத்தனை லட்சம் தெரியுமா?

Priyanka Daughter Zaara Expensive Car Price : பிரபல தொகுப்பாளர் பிரியங்காவின் மகள், சாரா புதிதாக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

சாய்பல்லவியால் என் வாழ்க்கை மாறியது! இளம் இசையமைப்பாளர் அதிர்ச்சி தகவல்

நடிகை சாய் பல்லவியால் தான் மது அருந்துவதை நிறுத்தியதாக மிகவும் பிரபலமான இளம் இசையமைப்பாளர் வெளிப்படையாகப் பேட்டி அளித்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.