சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. சீரியல் நடிகர் பரத் தலைமையிலான சின்னத்திரை வெற்றி அணிக்கு இந்த தேர்தலில் அபார வெற்றி கிடைத்திருக்கிறது. தலைவர், செயலாளர், பொருளாளர், துணை செயலாளர்கள், துணை தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என வெற்றி பெற்ற அத்தனை பேரும் சின்னத்திரை வெற்றி அணியைச் சேர்ந்தவர்கள்தான். Naveendar – Genral Secretary தேர்தல் சமயத்தில் நடிகை ரவீனாவுக்கு ஓட்டு மறுக்கப்பட்ட விஷயம் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாகவும், சங்கத்தின் புதிய செயல்பாடுகள் குறித்த … Read more