விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்?

Vijay Deverakonda and Rashmika Mandanna: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும், திருமணம் பிப்ரவரி 2026ல் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. 

மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள 'அதர்ஸ்': நவம்பர் 7 வெளியீடு

அதர்ஸ் திரைப்படம், கவுரி கிஷன், ஆதித்ய மாதவன், அஞ்சு குரியன் நடிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் நவம்பர் 7ம் தேதி வெளியீடு. மெடிகல் கிரைம் த்ரில்லர்.

டிசம்பர் 5 முதல் ‘அகண்டா 2: தாண்டவம்’ படம் வெளியீடு

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு, கூட்டணியில் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்கும் #BB4 “அகண்டா 2: தாண்டவம்” டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில்!

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி! பிரபலம் வெளியிட்ட ட்வீட்..என்ன விஷயம்?

STR 49 Promo Postponed : சிம்புவின் ஒரு முக்கியமான படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு ஒரு சோகமான அப்டேட்தான் கிடைத்திருக்கிறது.

அடேங்கப்பா.. மூக்குத்தி அம்மனாக நடிக்க நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நயன்தாராவுக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இதன் விவரத்தை இங்கே காணலாம்.

SaNa: "கனவுத் திட்டத்தைத் தொடங்குகிறேன்" – Music Streaming Platform-ஐ உருவாக்கிய சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விலை குறைவான மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட் ஃபார்ம் ஒன்றைத் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “எனது கனவுத் திட்டம் ஒன்றை இன்று (அக்.1) தொடங்கி இருக்கிறேன். சந்தோஷ் நாராயணன் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களுக்காக ஒரு மிகத் தெளிவான, விலை குறைவான மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட் ஃபார்மை உருவாக்கி இருக்கிறோம். இந்த பிளாட்ஃபார்ம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு, சேவைகள் வழங்கப்படும். இதில் … Read more

விஜய்க்கு ஆதரவாக பதிவிட்ட சிபிராஜ்! ‘இந்த’ நக்கல் வீடியோவை பகிர்ந்துள்ளார்…

Sibi Sathyaraj Shares Video Support Of Vijay : கரூர் சம்பவத்துக்கு பின், நடிகர் விஜய்க்கு ஆதரவாக பலர் நிற்பதற்கு பயப்படும் சூழலில், நடிகர் சிபிராஜ் அவரது வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

இட்லி கடை Vs காந்தாரா சாப்டர் 1 : தமிழ்நாட்டில் யாரு கெத்து? அதிக வசூல் பெற்ற படம் எது?

Idli Kadai Vs Kantara Chapter 1 Box Office Collection TN : இட்லி கடை திரைப்படமும் காந்தாரா சாப்டர் 2 திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானது. இந்த இரு படங்களின் வசூல் விவரம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

10 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள்! லிஸ்டில் 1 தமிழ் நடிகர்-ரஜினி,கமல், விஜய் இல்லை..

Tamil Actor IMDB List Most Searched Indian Actors : கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

அஜித் குமார் செய்த செயல்.. உலகளவில் இந்திய சினிமாவிற்கே பெருமை! என்ன தெரியுமா?

Ajith Kumar: நடிகர் அஜித் குமார் உலக அளவில் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஓர் செயலை செய்திருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.