தனுஷுக்கு தான் 'அந்த' கொடுப்பினை கிடைக்கல: ஆனால் ஐஸ்வர்யாவுக்கு..?
சமீப காலத்தில் கோலிவுட் வட்டாரத்திலே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு என்றால் அது தனுஷ் , ஐஸ்வர்யா பிரிவு தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரஸ்பரம் பிரியவுள்ளதாக இருவரும் அறிவித்தனர். பிரிவிற்கு பின்னர் இருவரும் தங்களது பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் … Read more