இதனால் தான் பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் நடக்கவில்லை..உண்மையை உடைத்த பிரபலம்..!

விஜய், பூஜா ஹெக்டே , செல்வராகவன் போன்ற பலர் நடித்த பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். அனிருத்தின் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒருபக்கம் வர படத்தின் வசூல் அடித்து நொறுக்கி வருகின்றது. பீஸ்ட் திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் அந்த எதிர்பார்ப்பின் காரணமாகவே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுவதாக … Read more

சோதனைகளை சாதனைகளாக மாற்றிய தளபதி..! இரண்டே நாட்களில் இத்தனை கோடியா ?

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ளன. படத்தை பற்றி அலசி ஆராய்ந்து வரும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். ஒரு சிலர் படம் போக போக ரசிகர்கள் அனைவர்க்கும் பிடித்த படமாக மாறும் என்கின்றனர். ஒரு சிலரோ படம் நன்றாக இருக்கிறது என்கின்றனர். மற்றவர்கள் படம் எதிர்பார்த்த அளவு இல்லை எனவும் கடுமையான விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர். இப்படி பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துகொண்டிருக்கிறது. நெல்சன் பட்ட கஷ்டங்களை … Read more

அஜித்தை அழைத்து அட்வைஸ் செய்த ரஜினி..பின்பற்றும் அஜித்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர்களுள் ஒருவர் அஜித் . படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகராக வளர்ந்து உள்ளார் அஜித். மேலும் அஜித்திற்கு இருக்கும் ரசிகர்களும் அவர்கள் அஜித்தின் மீது வைத்துள்ள அன்பையும் நாம் அளவிடமுடியாது. அஜித் அவர்களும் ரசிகர்களின் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ரசிகர் மன்றம் என்ற பெயரில் செலவுசெய்வதை விரும்பாத அஜித் ரசிகர் மன்றங்களையே களைத்தார். … Read more

நெல்சன் பட்ட கஷ்டங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை…அனிருத் உருக்கம் ..!

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பான இயக்குனராக வலம் வருகின்றார்.அடுத்தடுத்து விஜய் மற்றும் ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற நெல்சனின் இயக்கத்தில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. விஜய் ரசிகர்களை பீஸ்ட் முழு திருப்தியடைய செய்தாலும் பொதுவான ரசிகர்களின் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகின்றது. இருப்பினும் பீஸ்ட் திரைப்படம் வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது. வெளியான இறுதினங்களில் நூறு கோடி வசூலை பீஸ்ட் நெருங்கியுள்ளது. பீஸ்ட் வெற்றியா ? தோல்வியா … Read more

அஜித்துக்கும் இதே மாதிரி பண்ணிவிடுங்க விக்கி: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நானும் ரெளடிதான் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘ காத்துவாக்குல ரெண்டு காதல் ‘ படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களுக்கு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மீது மிகுந்த … Read more

தங்கையின் நீங்கா நினைவுகளில் சிம்ரன்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சிம்ரன். இவரின் தங்கை மோனல். பத்ரி, லவ்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் 2002ல் தற்கொலை செய்து கொண்டார். இவர் இறந்து இன்றுடன்(ஏப்., 14) 20 ஆண்டுகள் ஆகிறது. மோனல் உடன் இருக்கும் குழந்தை மற்றும் இளம் வயது போட்டோவை பகிர்ந்து, ‛‛நீ இல்லாமல் நான் இங்கு இருக்கலாம். ஆனால் என்றும் நினைவில் வைத்திருக்கிறேன். 20 ஆண்டுகள் ஆனாலும் உன்னுடைய சிறு பகுதி எப்போதும் என்னுள் வாழ்கிறது. உன்னை என்றும் … Read more

சோனம் கபூர் வீட்டில் ரூ. 2.40 கோடி பணம், நகை கொள்ளையடித்த நர்சு…!

பிரபல நடிகை சோனம் கபூர் வீட்டில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது. சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 23ம் தேதி அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளார் சோனம் கபூர் . இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் சோனம் கபூரின் வீட்டில் நர்சாக பணிபுரியும் அபர்னா ருது வில்சன் ( வயது 31) என்ற பெண் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சோனம் … Read more

Dhanush:தனுஷுக்கு வைரல், ஐஸ்வர்யாவுக்கு பல்பு ஆகிடுச்சே

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள். மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் அம்மாவுடன் இருக்கிறார்கள். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் மகன்களுடன் நேரம் செலவிடுகிறார் தனுஷ் . அப்படி அவர் தன் மகன்களுடன் இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பலரையும் கவர்ந்தது. மேலும் தன் மகன்களுக்காக தான் எழுதிய பாடலை மேடையில் பாடி அசத்தினார் தனுஷ். தனுஷும், மகன்களும் இசைஞானியின் நிகழ்ச்சியை பார்த்து ரசித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகின. மகன்கள் மீது தனுஷுக்கு … Read more

ஆதிபுருஷ் படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆதிபுருஷ்' . இப்படம் ராமாயணக் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நேரடியாக படமாக்கப்பட்டு வருகிறது . தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை சோனல் சவுகான் இணைந்துள்ளார். இப்படத்தில் இணைந்தது குறித்து பதிவிட்டுள்ள அவர், “ஆம், நான் ஆதிபுருஷ் படத்தில் இணைந்துள்ளேன். … Read more