ஏடா கூட கேள்வி கேட்ட ரசிகர் : பிரியா பவானி சங்கர் பதிலடி
தமிழில் ருத்ரன், திருச்சிற்றம்பலம், யானை, பொம்மை என பல படங்கள் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். அதோடு தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கும் ஒரு வெப் தொடரிலும் நடிக்கிறார். சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் அவர் கலந்துரையாடினார். பள்ளி காலத்தில் தான் விரும்பி சாப்பிட்டது. வெற்றிமாறன் படத்தில் நடிக்க விருப்பம், தனுஷை பார்த்து வியந்தது என ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு ஏடா கூட ரசிகர், உங்களது உள்ளாடையின் சைஸ் என்ன? என்று பிரியாவிடம் கேள்வி எழுப்பினார். … Read more