தலைவர் அவதாரம் எடுக்க போவது எப்போது.?: நெல்சனின் கேள்விக்கு விஜய்யின் 'நச்' பதில்..!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட் . இந்தப் படம் வரும் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. வழக்கமாக விஜய் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசும் அரசியல் விவகாரங்கள் சம்பந்தமான பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால் இந்தமுறை ‘பீஸ்ட்’ படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா இல்லாததால் விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதன் காரணமாக விஜய் சன் … Read more