வேதனையில் SK20 ஹீரோயின்: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆறுதல்
அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தை தற்போதைக்கு எஸ்.கே. 20 என்று அழைக்கிறார்கள். அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பவர் உக்ரைனை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா. ஒரு தேவதை வந்துவிட்டதாக மரியாவை அறிமுகம் செய்து வைத்தது படக்குழு. உக்ரைனில் நடந்து வரும் போரால் வேதனையில் இருக்கிறார் மரியா. இந்நிலையில் எஸ்.கே. 20 படத்தில் நடிப்பது குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமான போஸ்ட் போட்டிருக்கிறார் மரியா. அந்த போஸ்ட்டில் மரியா கூறியிருப்பதாவது, உக்ரைனில் நடந்து வரும் மோசமான … Read more