Indra: "என் வாழ்கையில இந்த மாதிரி ஒரு கேரக்டரும், கதையும் பார்த்ததே இல்ல" – நெகிழ்ந்த நடிகர் சுனில்
சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘இந்திரா’. த்ரில்லர் படமான ‘இந்திரா’ ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசைவெளியீடு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இந்திரா இநிகழ்ச்சியில் பேசிய தெலுங்கு நடிகர் சுனில், “வணக்கம் தமிழ்நாடு. எனக்கு பெரும் ஆதரவு தருகிறீர்கள். சபரீஷ் முதலில் கதை சொன்ன போது, என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு கேரக்டரை பார்த்ததே … Read more