Phoenix: "ரொம்ப வீக்கா ஃபீல் பண்ணினேன்…" – மனம் திறந்த சூர்யா சேதுபதி!
நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் அனல் அரசு இயக்கியுள்ள பீனிக்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சூர்யா சேதுபதி, “இந்த 2 வருஷ ப்ராசஸ்ல, நிறைய சர்ச்சைகள், ஷூட்டிங், படம் ரிலீஸ் ஆகுமான்னு வந்த பிரச்னைகள் எல்லாத்துல இருந்தும் ஒன்னொன்னு கத்துகிட்டோம். ஒவ்வொன்னையும் பாடமா எடுத்துகிட்டது எனக்கு சந்தோஷமா இருந்தது. சூர்யா சேதுபதி இந்த பிரஸ், என்னுடைய சக நடிகர்கள், குடும்பம், நண்பர்கள்தான் நான் இன்னைக்கு இங்க … Read more