அஜித்தின் வீரம் படத்தில் குழந்தையாக நடித்த நாயகி..இப்போ ஜோடியா நடிப்பாரா? அவரே சொன்ன பதில்!
Actress Yuvina Parthavi : வீரம் படத்தில், அஜித்துடன் சேர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் யுவினா. இவர், சமீபத்தில் ‘ரைட்’ என்கிற படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது இவரது வளர்ச்சியை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டனர்.