பிக்பாஸ் 9 : Watermelon திவாகர் அவுட்! 40 நாளில் எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா?

BB 9 Tamil Eviction Watermelon Star Diwakar: பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் எவிக்ட் ஆகியிருக்கிறார். 40 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த இவர் பெற்றுள்ள சம்பள தொகை எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

Kaantha: "என் மூலமா தாத்தா உயிரோட இருக்கார்" – 'காந்தா' நினைவுகள் பகிர்கிறார் நாகேஷின் பேரன் பிஜேஷ்

துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த சினிமாக் கதையில் ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காந்தா | Kaantha படத்தில் ஐயாவுக்கு (சமுத்திரக்கனி) உதவி இயக்குநராக பாபு கேரக்டரில் மறைந்த பிரபல நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் நடித்திருக்கிறார். விரிந்த கண்கள், ஆக்‌ஷன் – கட் சொன்னதும் துறுதுறுவென பிடிக்கும் ஓட்டம் என பாபு கேரக்டருக்கு கணகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் பிஜேஷ். ‘தாத்தாவை ஞாபகப்படுத்திட்டீங்க … Read more

"சுந்தர்.சி விலகியது விபத்தல்ல; ‘அண்ணாமலை’ படத்தின்போதும் இயக்குநர் ஒருவர் விலகினார்" – வைரமுத்து

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் சுந்தர் சி ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார். கமலும் இதுகுறித்து, “என்னுடைய நட்சத்திரத்திற்குப் பிடித்தக் கதையைத்தான் நான் எடுக்க முடியும், அவருக்குப் (ரஜினி) பிடிக்கும்வரை நாங்க கதையைக் கேட்டுக் கிட்டே இருப்போம். நல்ல கதை கிடைத்தவுடன் நிச்சயம் என்னுடைய தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் வெளியாகும்” … Read more

விஜய், அஜித் எல்லாம் இல்லை..தமிழ் சினிமாவை காப்பாற்றப்போவது இவர்தானாம்! வீடியோவை பாருங்க

Diwakar Going To Save Tamil Cinema : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற போட்டியாளராக மாறியிருக்கும் வாட்டர்மெலான் ஸ்டார், தமிழ் சினிமாவையே தான்தான் காப்பாற்றப்போவதாக பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

"வி.சேகர் சார் ஒரு போராளி; அவர் இல்லைன்னா இயக்குநர் சங்கம் இல்ல" – இயக்குநர் சேரன்

‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் வி.சேகர். இவர் உடல்நலக்குறைவால் நேற்று (நவ.14)காலமானார். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு இயக்குநர் சேரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். Director V Sekhar “சேகர் சாரின் மறைவு பெரும் துயரமானது. மக்களுக்கு அவர் குடும்பப்பாங்கான படம் எடுத்த இயக்குநராகத் தான் … Read more

சுந்தர்.சி விலகலுக்கு பின்..‘தலைவர் 173’ படம் குறித்து பேசிய கமல்! என்ன சொன்னார்?

Kamal Haasan Talks About Thalaivar 173 : தலைவர் 173 படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, கமல் தற்போது செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.

பிக்பாஸ் 9 : கனி அவுட்! கடைசி நேரத்தில் ரெட் கார்ட் வாங்கிய முக்கிய போட்டியாளர்?

BB 9 Tamil Eviction Diwakar And Kani : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில்  இருந்து, இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எவிக்ட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

என்னை முழுதாக ஏமாற்றி விட்டார்கள் – குமுறும் இயக்குநர் மாரிஸா! என்ன விஷயம்?

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்க் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்த டைட்டில் என்னுடையது என்று இயக்குனர் மாரிஸா குற்றம் சாட்டி உள்ளார்.

̀̀̀"கமல் – ரஜினி கூட்டணி; 'தலைவர் 173' லிருந்து சுந்தர் சி விலகியது ஏன்?" – கமல் சொன்ன பதில்!

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ரஜினியின் ‘அருணாச்சலம்’ படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்த சுந்தர் சி, இப்போது மீண்டும் ரஜினியை இயக்குவது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் கமல் – ரஜினி – சுந்தர் சி மூவரும் இணைந்து எடுத்தப் புகைப்படம் வெளியாகி டாக் ஆஃப் தி டவுனாக மாறி இருந்தது. … Read more

காதல் குறித்த கேள்வி.. சட்டென தனுஷ் சொன்ன பதில்! ஷாக்கான ரசிகர்கள்..

What Is Love Dhanush Answer Fans Shock : தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரமோஷன் விழாவில், தனுஷிடம் காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் கொடுத்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.