ரோபோ சங்கர்: “ `கமல்சார்ட்ட பேசிட்டேன் எல்லாம் ஓகே'ன்னு சொன்னாரு…"- மனம் திறக்கும் ரவி மரியா!
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு திரையுலகை வருத்தமுறச் செய்திருக்கிறது. இத்தனை இளம் வயதில் அவரின் இழப்பு அத்தனை பேரையும் துன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இயக்குநர் எழிலின் `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் ‘அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்’ காமெடி எவர்கிரீன் காமெடி என்றே சொல்லலாம். அதில், நடிகர் ரோபோ சங்கருக்கும், நடிகர் ரவி மரியாவுக்கும் நடிகர் சூரிக்கும் இடையில் நடக்கும் நடிப்பு போட்டியில் காமெடி காட்சி வெற்றிப் பெற்றுவிடும். மிகவும் ரசித்துப் பார்க்கப்பட்ட அந்த … Read more