சுந்தர்.சி விலகலுக்கு பின்..‘தலைவர் 173’ படம் குறித்து பேசிய கமல்! என்ன சொன்னார்?

Kamal Haasan Talks About Thalaivar 173 : தலைவர் 173 படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, கமல் தற்போது செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.

பிக்பாஸ் 9 : கனி அவுட்! கடைசி நேரத்தில் ரெட் கார்ட் வாங்கிய முக்கிய போட்டியாளர்?

BB 9 Tamil Eviction Diwakar And Kani : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில்  இருந்து, இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எவிக்ட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

என்னை முழுதாக ஏமாற்றி விட்டார்கள் – குமுறும் இயக்குநர் மாரிஸா! என்ன விஷயம்?

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்க் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்த டைட்டில் என்னுடையது என்று இயக்குனர் மாரிஸா குற்றம் சாட்டி உள்ளார்.

̀̀̀"கமல் – ரஜினி கூட்டணி; 'தலைவர் 173' லிருந்து சுந்தர் சி விலகியது ஏன்?" – கமல் சொன்ன பதில்!

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ரஜினியின் ‘அருணாச்சலம்’ படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்த சுந்தர் சி, இப்போது மீண்டும் ரஜினியை இயக்குவது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் கமல் – ரஜினி – சுந்தர் சி மூவரும் இணைந்து எடுத்தப் புகைப்படம் வெளியாகி டாக் ஆஃப் தி டவுனாக மாறி இருந்தது. … Read more

காதல் குறித்த கேள்வி.. சட்டென தனுஷ் சொன்ன பதில்! ஷாக்கான ரசிகர்கள்..

What Is Love Dhanush Answer Fans Shock : தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரமோஷன் விழாவில், தனுஷிடம் காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் கொடுத்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

"என்டர்டெயினர் படமாக இருந்தா கருத்து காணாமல் போய்விடும்"- 'ஆண் பாவம் பொல்லாதது' குறித்து ரியோ ராஜ்

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆண் பாவம் பொல்லாதது’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த் , ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர். இப்படம் (அக்.31) தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று (நவ.14) நடைபெற்றிருக்கிறது. ஆண்பாவம் பொல்லாதது படத்தில்… இதில் கலந்துகொண்டு பேசிய ரியோ ராஜ், ” இதற்கு முன் நான் நடித்த … Read more

"கும்கி 1-க்கும், கும்கி 2-க்கும் எந்த தொடர்பும் இல்ல; 100% நட்பு, 0% லவ்"- பிரபு சாலமன்

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் ‘கும்கி’. தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘கும்கி 2’ நேற்று(நவ.14) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் அறிமுக நடிகர் மதி, மற்றும் நடிகை ஷ்ரிதா ராவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ‘கும்கி 2’ இந்நிலையில் இயக்குநர் பிரபு சாலமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “கும்கி 1-க்கும், கும்கி 2-க்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘கும்கி’ என்பது ஒரு யானையின் டேக் … Read more

மக்களை ஈர்க்கும் ‘தீயவர் குலை நடுங்க’ ட்ரெயிலர்! காவல் அதிகாரியாக கலக்கும் அர்ஜுன்!

Theeyavar Kulai Nadunga Movie Trailer : ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. படத்தின் ட்ரெயிலரும் வெளியாகியுள்ளது. 

Director V Sekar: பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்!

இயக்குநர் வி.சேகர் காலமானார். அவருக்கு வயது 72. உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்தார். V Sekhar இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி பெயர் போனவர் வி.சேகர். நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அழகையும் இவருடைய படைப்புகள் உணர்த்த தவறியதில்லை. மாநகராட்சி சுகாதாரத் துறையில் … Read more

பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்! பல ஹிட் படங்களை கொடுத்தவர்..

V Sekhar Passes Away : இயக்குனர் வி சேகர் (74) காலமானார். கடந்து பத்து நாட்களுக்கு மேலாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை காலமானார்