Thalapathy 69: ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. தளபதி 69க்கு வந்த பிரச்னை.. விஜய் படம்னாலே பிரச்னைதான் போல!
சென்னை: தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்,அதேநேரத்தில் அதிக வசூலை அள்ளும் நடிகர், மாஸ் ஓப்பனிங் உள்ள நடிகர் என்றால் அது விஜய்தான். ஒரு படத்திற்கு விஜய் கிட்டத்தட்ட ரூபாய் 200 கோடி வசூல் செய்கின்றார் என கூறப்பட்டு வரும் நிலையில், சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம்