Balti: அனிரூத் உடன் போட்டியா? – சாய் அபயங்கர் சொன்ன பதில் என்ன?
மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் ‘பல்டி’. வளர்ந்துவரும் நட்சத்திரமான ஷேன் நிகாமின் 25வது திரைப்படம் இது. தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் சாந்தனு நடித்திருக்கிறார். விகடன் மேடையில் பல்டி படக்குழு தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் சிம்புவின் திரைப்படத்திலும், சூர்யாவின் கருப்பு திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார் சாய் அபயங்கர். தவிர அல்லு … Read more