விடாமுயற்சி படத்தின் அடுத்த போஸ்டர்.. மாஸ் லுக்கில் ரெஜினா கசாண்ட்ரா.. அட பின்னாடி யாருப்பா?

சென்னை: நடிகர் அஜித் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களின் சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் சூழலில் காலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிலும் மாலையில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கிலும் இணைந்து அஜித் நடித்து வருகிறார். தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதி

அரசியல் ஆசை இல்லை என்று சொல்ல மாட்டேன் – மழுப்பலாக பதிலளித்த கீர்த்தி சுரேஷ்!

ரகு தாத்தா முழுக்க காமெடி படம். பாப்கார்ன் சாப்பிட்டுகிட்டே குடும்பத்தோடு தியேட்டரில் அமர்ந்து பார்க்க கூடிய படமாக இருக்கும் என்று கீர்த்தி சுரேஷ் பேட்டி அளித்துள்ளார்.  

பூக்களுக்கு நடுவே பூவாக பூத்திருந்த மிருணாள் தாக்கூர்.. வர்ணிக்கும் ரசிகர்கள்!

சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகைகளுள் ஒருவர்  தான் மிருணாள் தாக்கூர். பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், மிக குறுகிய காலத்திலேயே பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிவிட்டார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாவில் அழகான போட்டோவை ஷேர் செய்துள்ளார். மிருணாள்

மாளவிகா மோகனனுக்கு மதுரையில் பிடித்த உணவு ‘இது’தான்! எது தெரியுமா?

Thangalaan Actress Malavika Mohanan Favourite Food In Madurai : தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன், தனக்கு அங்கு பிடித்த உணவு குறித்து பகிர்ந்து கொண்டார். 

சூரிக்கு வெற்றிமாறன் கொடுத்த அட்வைஸ்.. அட இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா?

       சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்து நாயகனாக களமிறங்கி அடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் அவருக்கு ஹீரோவாக மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் நாயகனாகவே நடித்து வருகிறார். இனிமேல் இப்படித்தான் என்று மார்த்தட்டி களத்தில் உள்ளார் சூரி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு

அந்தகன் படம் மிகப்பெரிய ஆச்சர்யம்.. சிம்ரனிடம் அடிவாங்கும் பிரஷாந்த்.. வலைப்பேச்சு அந்தணன் வியப்பு!

சென்னை: நடிகர் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அந்தகன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த படத்தை பிரசாந்தின் அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்று

பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இவர்தான்.. கசிந்த தகவல், யார் தெரியுமா?

Bigg Boss 8 Tamil New Host: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வெளியேறிய கமல் ஹாசனுக்கு பதிலாக தற்போது இந்த மெகா டாப் ஹீரோ தான் அடுத்த தொகுப்பாளராக களமிறங்கப் போகிறார்.

Urfi Javed: என்ன கன்றாவிடா இது.. உர்ஃபி ஜாவேத்தை கிண்டலடிக்கும் பேன்ஸ்!

சென்னை: அரைகுறை ஆடையுடன் விவகாரமாக வலம் வரும் நடிகை உர்ஃபி ஜாவேத். பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தான் பெற்றோரால் கஷ்டப்பட்டது குறித்து பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் உடையை அணிந்துக்கொண்டு வலம் வந்துள்ளார். இந்த வீடியோ தற்போது

நான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல: நடிகர் ரஞ்சித் பேட்டி

நான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல எனவும், சமூக வலைதளங்களில் என்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைக்கூப்பி கேட்டுக்கொள்வதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Thangalaan: `பரமக்குடியிலிருந்து கஷ்டப்பட்டு வந்து இந்தக் கல்லூரியில் படித்தவர் என் அப்பா' – விக்ரம்

திரைப்பட ரசிகர்களாலும் பல்வேறு தரப்பினராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான். விக்ரமுடன் மாளவிகா, பார்வதி இத்திரைப்படத்தின் புரோமோஷன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் விக்ரம், டேனியல், நடிகை மாளவிகா மோகன், பார்வதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். படக்குழுவினரை கல்லூரி மாணவர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகத்துடன் வரவேற்றனர். கல்லூரி மாணவர்களை இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொண்டு பின்பு பாதுகாப்பு வேலியைத் தாண்டி குதித்து மாணவர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் மாஸாக ஒரு … Read more