'ரெட் ஃப்ளவர்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது!
Red Flower Movie : ‘ரெட் ஃப்ளவர்’ எடிட்டிங் முடித்து, டப்பிங் நிலைக்கு நகர்கிறது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் அவர்கள் பெரிய பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Red Flower Movie : ‘ரெட் ஃப்ளவர்’ எடிட்டிங் முடித்து, டப்பிங் நிலைக்கு நகர்கிறது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் அவர்கள் பெரிய பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
சென்னை: டாப் நடிகரின் பட வாய்ப்பு கிடைத்ததில் இருந்தே பணத்தை தண்ணியாக அந்த இயக்குநர் செலவு செய்து வருவதாக கூறுகின்றனர். இதன் காரணமாகவே தயாரிப்பு நிறுவனத்துக்கும் டாப் நடிகருக்குமே பிரச்சனை வெடித்து சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறுகின்றனர். எல்லாமே சுபமாக முடிந்து விட்டது என்றும் இனிமேல் வெளிநாட்டு செலவு இருக்காது என தயாரிப்பு நிறுவனம் நிம்மதி
இந்த வாரத்தின் டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்… இறுதிக்கட்ட பணியில் ‘வேட்டையன்’! இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்பதை படக்குழுவும் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். Actress Rithika Singh in Vettaiyan Dubbing சில தினங்களுக்கு முன்பு நடிகை அபிராமி வேட்டையன் திரைப்படத்தின் தன்னுடைய … Read more
சென்னை: தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், சரவணன்
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்திற்கு எதிரான வழக்கில் திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார்.
கேஜேபி டாக்கீஸ் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ஆந்தாலஜி திரைப்படம் `ஹாட் ஸ்பாட்’. பல விதமான சர்ச்சைகளைக் கடந்து வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது `ஹாட் ஸ்பாட்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் வழங்கவுள்ளார். அதன் அறிவிப்பு நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஷ்ணு விஷால், “எப்போதும் நல்ல கதைகள் வெற்றிபெறும். ‘ஹாட் ஸ்பாட்’ டிரெய்லர் … Read more
சென்னை: சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தோழர் சேகுவேரா படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ், விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், படத்தில் நடித்துள்ள கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூல்
Latest News Actor Prashanth Salary In Andhagan : நடிகர் பிரசாந்த், அந்தகன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி அவரது வீட்டிக் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தலைநகர் சென்னையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு நீதி கேட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் நேற்று அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி சென்னை வள்ளுவர்
அந்தாதுன் படத்துக்கும், அந்தகன் படத்துக்கும் நிறைய வித்தியாசங்களை எதிர்பார்க்கலாம். இது, ‘ரீமேக்’ படம் அல்ல. ‘ரீ மேட்’ படம்.