நெல்லை ஆணவக் கொலை: "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" – இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின்குமார் படுகொலை செய்யப்பட்டது குறித்து மாரி செல்வராஜ் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவரது மகன் கவின் குமார் (26). இவர், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கவின் குமார், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர், அஷ்டலெட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். கவின் குமார் இது … Read more

மாதம்பட்டி ரங்கராஜ்-2வது மனைவி ஜாய் கிரிஸில்டா வயது வித்தியாசம்..என்ன தெரியுமா?

Madhampatty Rangaraj Joy Crizildaa Age Difference : கடந்த சில நாட்களாக, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பவர், மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டாவிற்கும் இருக்கும் வயது வித்தியாசம் என்ன தெரியுமா?  

‘ஆஹா கல்யாணம்’ பவி டீச்சருக்கு இன்று பிறந்த நாள்!!!

Happy birthday Pavi Teacher: ஜூலை 29 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகை பிரிகிதா சாகா, தமிழ்-தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வரும் ஒரு பிரபலம். இவர் இயல்பு வாழ்வில் இருப்பது போலவெ நடிப்பிலும் இயல்பு மாறாமல் இருப்பதால், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Coolie: "விஜய் இல்லாமல் LCU முழுமை பெறாது; ஆனால்…” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்

`லியோ’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் ‘கூலி’. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கூலி அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று (ஜூலை 28) கோவையில் தான் படித்த கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். அப்போது … Read more

சென்னையில் நடைபெறும் அனிருத் இசை நிகழ்ச்சி! புதிய தேதி அறிவிப்பு!

Anirudh Music Concert: இசை ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளுடன் பிரமாண்டமாக அரங்கேறும் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி. புதிய தேதி அறிவிப்பு!

மாதம்பட்டி ரங்கராஜ் கைது? விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம்!

குக் வித் கோமாளி’ புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியான ஸ்ருதியை முறைப்படி விவாகரத்து செய்யாமலேயே, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

72 கோடி சொத்தை தானமாக தந்த பெண்; உறுதி செய்த விஜய் பட நடிகர்

சமீபத்தில் ஒரு பெண் ரசிகை ஒருவர் தனது ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்தை தனக்காக விட்டுச் சென்றதை சஞ்சய் தத் உறுதிப்படுத்தினார். 

தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு

தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் இதற்கான படப்படிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போன ‘ஆனந்த தாண்டவம்’ பட ஹீரோ! இப்போ எங்கு, எப்படி இருக்கிறார்?

Where Is Actor Siddharth Venugopal Now : ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மக்கள் மனங்களில் இடம் பிடித்தவராக இருந்தார், ஆனந்த தாண்டவம் படத்தின் நடிகர் சித்தார்த். இவர், இப்பாேது திரையுலகில் ஆக்டிவாகவே இல்லை. எங்கிருக்கிறார் தெரியுமா?  

Coolie: "இங்குதான் என் பயணம் ஆரம்பித்தது" – கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!

`லியோ’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் ‘கூலி’. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. View this post on Instagram A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj) Maaman: “எனக்கு வரும் 10 கதையில் 5 கதை … Read more