`3-வது முறையாகத் தலைவராகும் பாக்யராஜ்' – திரைப்பட எழுத்தாளர்கள் சங்க பொதுக்குழுவில் நடந்தது என்ன?
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 21-வது பொதுக்குழு கூட்டம், சென்னையில் நடைபெற்றது. நடிகர் சிவகுமார், காதாசிரியர் கலைமணி, பாடலாசிரியர்கள் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன் எனப் பலரும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மூத்த எழுத்தாளரான காரைக்குடி நாராயணன் கௌரவிக்கப்பட்டார். எழுத்தாளர் சங்கத்தில் 203 கதைகளைப் பதிவு செய்து சாதனை படைத்திருக்கிறார் என்பதற்காக அவரை கௌரவித்துள்ளனர். சிவகுமார் தமிழ்த் திரையுலகின் ரைட்டர்களின் தனித்துவமான சங்கம் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை சொல்லலாம். உதவி இயக்குநர்களின் கதை திருட்டு … Read more