Actor Rajinikanth: ஆன்மீக பயணத்தில் ரஜினிகாந்த்.. இமயமலையிலிருந்து வெளியான புகைப்படம்!
டேராடூன்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமாருடன் ரஜினிகாந்த இணைந்திருந்த ஜெயிலர் படம் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த மாதம்