சந்தியா ராகம்: புவனேஷ்வரிக்கு ரகுராம் கொடுத்த வாக்கு.. காதலை சொன்ன கார்த்திகை, வீட்டை விட்டு வெளியேறும் தனம்

Sandhya Ragam Serial Update Today : புவனேஷ்வரிக்கு ரகுராம் கொடுத்த வாக்கு.. காதலை சொன்ன கார்த்திகை, வீட்டை விட்டு வெளியேறும் தனம்  – சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டே

Mari Selvaraj: "மாற்றங்கள் தேவை, உளவியலாக ரொம்ப ஸ்ட்ராங்காகவே ஜாதி இருக்கிறது!" – மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்து `பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் படமாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இந்தப் படம் உண்மை மற்றும் புனைவு கதையாக உருவாகி வருகிறது” என்று கூறியிருக்கிறார். சமீப காலமாகப் பல பெரிய படங்களைக் கூட ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று பார்க்காமல் ஓ.டி.டி-யில் பார்த்து ரசித்து வருகிறார்கள். இது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன என்ற … Read more

Actor Suriya: சூர்யாவுடன் ஜோடி சேரும் விஜய் பட நாயகி.. அறிவித்த இயக்குநர்!

சென்னை: நடிகர் சூர்யா, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ள படம் சூர்யா 44. இந்தப் படத்தில் வில்லனாக உறியடி நாயகன் விஜயகுமார் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் அந்தமானில் துவங்கவுள்ளது. இந்த படத்தின் சூட்டிங்கை முன்னிட்டு முன்னதாக காளிகாம்பாள் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்ததை பார்க்க முடிந்தது.

Indian 2: “இப்படி பண்ணிட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!

Indian 2 Songs : கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம், இதோ.   

"இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றால் நான் ஒரு நடிகையே இல்லை!" – `அஞ்சாமை' வாணி போஜன்

நடிகை வாணி போஜன் ‘அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கியிருக்கிறார்.  இந்தத் திரைப்படம் வரும் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய வாணி போஜன், “இந்தப் படத்தை ரொம்ப விரும்பிப் பண்ணிருக்கேன். உயிரைக் கொடுத்து ஒர்க் பண்ணிருக்கிறோம். இது ஒரு நல்ல படமாக இருக்கும்.‌ ‘அஞ்சாமை’ இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ஏன் நடித்தீர்கள் என்று கேட்டார்கள்… இந்தப் படத்தைப் பண்ணவில்லை … Read more

Anirudh: அனிருத்தை உற்சாகத்தில் கட்டியணைத்த இயக்குநர் ஷங்கர்.. சம்பவத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தியன் 2 படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு வேறு பாகங்களாக அடுத்தடுத்து ஆறு மாத இடைவெளியில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் முன்னதாக

கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்தடுத்து வலை வீசும் ரம்யா.. நடக்க போவது என்ன?

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

Cinema Roundup: சிரஞ்சீவியை சந்தித்த அஜித்; ரஜினியுடன் இணையும் பிரபலம் – இந்த வார சினிமா செய்திகள்!

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். வணங்கான் ரிலீஸ்: இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘வணங்கான்’ திரைப்படம் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். Vanangaan & Rajini ரஜினியின் இமயமலை டூர்! நடிகர் ரஜினிகாந்த் தற்போது … Read more

Actress Andrea jeremiah: ப்பா.. என்னா குளிரு குளிருது.. சிக்கிம்மில் சில் செய்யும் ஆன்ட்ரியா!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா பாடகியாகவே தன்னை கோலிவுட்டில் அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடைய தனித்துவமான குரலால் ஏராளமான ரசிகர்களை கவரும்வகையில் பல வெற்றிப்பட பாடல்கள் பாடியுள்ளார். இதுமட்டும் இல்லாமல் தன்னுடைய கவர்ச்சி மற்றும் அழகால் இயக்குனர்களையும் கவர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா அடுத்ததாக

நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ் – வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.