இதை மட்டும் வெளியே சொல்லிடாத அவ்வளவுதான்.. ஷூட்டிங்கில் மீனாவை மிரட்டிய பிரபு

சென்னை: குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே மீனா ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இதன் காரணமாக மீனா எல்லோருக்கும் பரிச்சயமானவராக மாறிவிட்டார். அதர்கு பிறகு ஹீரோயினாக அறிமுகமாகி 90களில் கோலிவுட், டோலிவுட்டில் தனது கொடியை உயர பறக்கவிட்டவர் அவர். பல படங்களில் நடித்திருக்கும் அவர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இப்போது ஒரு சில படங்களில் நடித்துவரும்

புதுவித கெட்டப்பில் விஜய் ஆண்டனி! எந்த படத்திற்கு தெரியுமா?

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கைவசம் ஏராளமான படங்கள்.. சம்பளத்தை உயர்த்திவிட்டாரா தனுஷ்?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்த ரிசல்ட்டை அவருக்கு கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். ராயன் படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. மேலும் இளையராஜாவின் பயோபிக்கிலும் நடிக்கிறார்

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் கல்கி 2898 கிபி படம்!

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி படம் இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது.

விக்ரம் ரசிகர்களுக்கு செம நியூஸ்.. தங்கலான் பட ரிலீஸ் எப்போ தெரியுமா?.. வெளியானது செம அப்டேட்

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு

Joe Russo: அவெஞ்சர்ஸ் சீரீஸ்ல இந்தியன் ஹீரோன்னா அது ரஜினிகாந்த்தான்.. ஜோ ரூசோ உறுதி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இதேபோல கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. தற்போது ஜெய் பீம் பட இயக்குனர்

நடிகர் நடிகைகள் இரவு நேர பார்ட்டிகளுக்கு போவதே அதுக்காகத்தான்.. பிரபலம் போட்ட லிஸ்ட்

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விவாதங்களில் ஒன்றாக நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையும் அடங்கிவிட்டது. ஒரு நடிகரோ நடிகையோ ஒரு படத்தில் நடிப்பதற்காக சந்தித்த சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் போல் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். இப்படியான இணையவாசிகளுக்கு விருந்து வைக்கும் விதமாக திரையுலகினர் தங்களுக்குள்

Kalki 2898 AD Day3: வசூலில் கம்பேக் கொடுத்த கல்கி! மூன்றாவது நாளிலும் 100 கோடிகளைக் கடந்து அசத்தல்!

சென்னை: இந்தியாவின் பெரும்பான்மையான திரையரங்குகளில் தற்போது திரையிடப்பட்டு வரும் படம் கல்கி 2898 ஏ.டி. பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தினை இந்தியாவின் மிகவும் தொன்மையான படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது.

Kalki 2898 AD Day2: கோடிகளை அறுவடை செய்யும் பிரபாஸ்! கல்கி 2வது நாள் வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை:  பாகுபலி படத்தில் இருந்து பாக்ஸ் ஆஃபீஸ் ஹீரோவாக மட்டும் இல்லாமல் பான் இந்தியா ஹீரோவாக மாறிவிட்டார் பிரபாஸ். பாக்ஸ் ஆஃபீஸ் நாயகன் என இந்திய அளவில் புகழ் பெற்ற நாயகன் என்ற அந்தஸ்தினைப் பெற்றதால் பிரபாஸ் நடிப்பில் படம். இவரது நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி 2, சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களுக்கு இந்தியா

விஜய் ஆண்டனி, பிரபாஸ் ரசிகர்களை சீண்டும் ப்ளூ சட்டை மாறன் – எக்ஸ் பக்கத்தில் நடக்கும் கூத்து!

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகவும் கவனிக்கப்படும் திரைப்பட விமர்சகர்களில் அதிகம் கவனம் பெறுபவர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். இவர் திரைப்படங்களை விமர்சிப்பது பல திரைப்பிரபலங்களுக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் பலர் இவருடன் சமூக வலைதளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பதிலுக்கு ப்ளூ சட்டை மாறனும் எதாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பார். இது இணையவாசிகளுக்கு ஒருவித