Mime gopi: க்ளைமாக்ஸ் காட்சியில் கண்ணிமைக்க மறந்துட்டேன்.. ஜமா படம் குறித்து மைம் கோபி நெகிழ்ச்சி!
சென்னை: நடிகர்கள் சேத்தன், அம்மு அபிராமி, மணிமேகலை இளவழகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜமா படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படம் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படத்தை கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில்