காதலியுடன் அர்ஜுன் தாஸ்! இது ‘அந்த’ நடிகையா? வைரலாகும் போட்டோ..

Latest News Arjun Das Instagram Story With His GirlFriend : தமிழ் திரைப்பட நடிகரான அர்ஜுன் தாஸ், ஒரு பெண்ணின் தோள் மீது கைப்போட்டபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.   

வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. அட இங்கேயும் விஜய்யா?.. கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய படமாக மட்டுமில்லாமல் பெண்களுக்கு எதிரான அத்தனை திணிப்புகளையும் பற்றி இந்த படம் பேசுகிறது என நைஸாக அந்த சர்ச்சையில் இருந்து கழண்டுக் கொள்ளும் விதமாகவே தொடர்ந்து கீர்த்தி சுரேஷ்

வடிவேலுவுடனான படம் ட்ராப் ஆனதற்கு பேய்தான் காரணம்! சிம்புதேவன் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. இந்த படத்தினை இயக்குநர் ஷங்கர் தயாரித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படம் முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக இருந்தாலும், படம் முழுக்க வைக்கப்பட்டிருந்த குறியீடுகள் மற்றும் வசனங்கள்

"கல்யாணத்துக்காக பொண்ணு தேடுறேன்; வரதட்சணையே வேணாம்!" – அப்புக்குட்டி பேட்டி

மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ பட டீசர் மூலம் ஹீரோவாக டைம் லைனுக்கு வந்திருக்கிறார் நடிகர் அப்புக்குட்டி. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நடித்து ‘சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது’ பெற்ற நடிப்புக்குட்டி இவர். சமீபத்தில் வெளியான ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் டீசரில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் சூழலில் கள்ளச்சாராய சாவு மையப்படுத்திய வசனங்கள் இடம்பிடித்து கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ‘ஜீவ காருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்துவரும் அப்புக்குட்டியிடம் … Read more

LIC டைட்டில் சிக்கல்.. பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளில் வெளியான புதிய டைட்டில்.. அட இதுதானா?

சென்னை: இயக்குநராக தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தில் ஹீரோவாகவும் இயக்குநராகவும் கடுமையாக உழைத்து அந்த படத்தையும் வெற்றிப்படமாக மாற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட்டார். அவரது 31வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன்

புறநானூறு படத்துக்கு என்னதான் ஆச்சு?.. சுதா கொங்கரா சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனையொட்டிதான் தனது மனைவி ஜோதிகாவுடன் அவர் மும்பையிலேயே செட்டில் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இயக்குநர் சுதா கொங்கரா

தனுஷ் இயக்கப்போகும் நான்காவது படத்தில் நடிப்பது இவர்களா?.. செமயா இருக்குமே

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய அயலானைவிட கேப்டன் மில்லர் வசூலில் கொஞ்சம் டல்லடித்ததாகவே கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க தனுஷ் இப்போது ராயன் படத்தை இயக்கி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் அந்தப் படமானது ஜூலை 26ஆம் தேதி வெளியாகிறது. இந்தச்

தங்கலான் படப்பிடிப்புக்கு மத்தியில் 5 மருத்துவர்களைச் சந்தித்த மாளவிகா மோகனன்! காரணம் என்ன?

சென்னை: நடிகர் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவேத்து உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். விக்ரம் நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவான படங்களில் ஒன்றாக இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் படம் லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம்

ஷாருக்கானுக்கு கிடைத்த பெருமை.. ரசிகர்கள் வாழ்த்து.. இந்தியாவிலேயே முதல் நடிகராம்

மும்பை: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கிங் படத்தில் நடிக்கவிருக்கும் ஷாருக்கானுக்கு ஒரு பெருமை

Tamannaah: காவாலா, அச்சச்சோ எல்லாம் ஓரம்போங்க.. தமன்னாவோட அடுத்த தரமான சம்பவம் வந்துடுச்சு!

மும்பை: டாப் ஹீரோயின்கள் எல்லாம் தாறுமாறாக கவர்ச்சி டான்ஸ் ஆட ஆரம்பித்த பிறகு சன்னி லியோன், முமைத் கான், மும்தாஜ் போன்ற நடிகைகள் எல்லாம் வேண்டாம் என்கிற நிலையே வந்து விட்டது. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டதை தொடர்ந்து நடிகை தமன்னாவும் வரிசையாக கவர்ச்சி டான்ஸ் ஆடி இளைஞர்களுக்கு கிளாமர்